Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Netru Indru Naalai
[1974]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Paadum Poathu Naan SP BalasubrahmanyamPulamaipithan
Paadum Poathu Naan

Lyricist
Pulamaipithan
Sung by
SP Balasubrahmanyam



பாடும்போது-நான்-தென்றல்-காற்று
பருவமங்கையோ-தென்னங்கீற்று
பாடும்போது-நான்-தென்றல்-காற்று
பருவமங்கையோ-தென்னங்கீற்று
நான்-வரும்போது ஆயிரம்-பாடல்
பாட-வந்ததென்ன
நெஞ்சம்-ஆசை-கொண்டதென்ன
பாடும்போது-நான்-தென்றல்-காற்று
பருவமங்கையோ-தென்னங்கீற்று

___ ♫♫♫ ___

மெல்லிய-பூங்கொடி-வளைத்து
மலர்-மேனியைக்-கொஞ்சம்-அணைத்து
மெல்லிய-பூங்கொடி-வளைத்து
மலர்-மேனியைக்-கொஞ்சம்-அணைத்து
இதழில்-தேனைக்-குடித்து ஒரு-இன்ப-நாடகம்-நடித்து
இதழில்-தேனைக்-குடித்து ஒரு-இன்ப-நாடகம்-நடித்து
எங்கும்-பாடும்-தென்றல்-காற்றும்-நானும்-ஒன்றுதானே
இன்ப-நாளும்-இன்றுதானே
பாடும்போது-நான்-தென்றல்-காற்று
பருவமங்கையோ-தென்னங்கீற்று
பருவமங்கையோ-தென்னங்கீற்று

___ ♫♫♫ ___

ஹஹஹா ஓஹோஹோஹோ ஹஹஹா ஓஹோஹோஹோ
எல்லைகளில்லா-உலகம் என்-இதயமும்-அதுபோல்-நிலவும்
எல்லைகளில்லா-உலகம் என்-இதயமும்-அதுபோல்-நிலவும்
புதுமை-உலகம்-மலரும்-நல்ல-பொழுதாய்-யாருக்கும்-புலரும்
புதுமை-உலகம்-மலரும்-நல்ல-பொழுதாய்-யாருக்கும்-புலரும்
யாரும்-வாழப்-பாடும்-காற்றும்-நானும்-ஒன்றுதானே
இன்ப-நாளும்-இன்றுதானே
பாடும்போது-நான்-தென்றல்-காற்று
பருவமங்கையோ-தென்னங்கீற்று
பருவமங்கையோ-தென்னங்கீற்று