Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nichaya Thaampoolam
[1962]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aandavan Padaichaan TM SoundararajanKannadasan
Alangaram Alangaram SC Krishnan/LR EswariKannadasan
Ithu Verulakam Thani TM Soundararajan/LR EswariKannadasan
Maalai Soodum Mananaal P SusheelaKannadasan
Netriyilae Oru Kunguma P SusheelaKannadasan
Paavaadai Thaavaniyil Paartha TM SoundararajanKannadasan
Padaithaane Manithanai TM SoundararajanKannadasan
Maalai Soodum Mananaal

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



மாலை-சூடும்-மணநாள்
இள-மங்கையின்-வாழ்வில்-திருநாள்
சுகம்-மேவிடும்-காதலின்-எல்லை
வேறொரு-திருநாள்-இனி-இல்லை
மாலை-சூடும்-மணநாள்
இள-மங்கையின்-வாழ்வில்-திருநாள்
சுகம்-மேவிடும்-காதலின்-எல்லை
வேறொரு-திருநாள்-இனி-இல்லை
மாலை-சூடும்-மணநாள்

___ ♫♫♫ ___

ஆஹா...
காதல்-கார்த்திகை-திருநாள்
மனம்-கலந்தால்-மார்கழி-திருநாள்
காதல்-கார்த்திகை-திருநாள்
மனம்-கலந்தால்-மார்கழி-திருநாள்
சேர்வது-பங்குன-திருநாள்
நாம்-சிரிக்கும்-நாளே-திருநாள்
மாலை-சூடும்-மணநாள்
இள-மங்கையின்-வாழ்வில்-திருநாள்
சுகம்-மேவிடும்-காதலின்-எல்லை
வேறொரு-திருநாள்-இனி-இல்லை
மாலை-சூடும்-மணநாள்

___ ♫♫♫ ___

ஆஹா...
மங்கள-குங்குமம்-போதும்
திரு-மலரும்-மனமும்-போதும்
மங்கள-குங்குமம்-போதும்
திரு-மலரும்-மனமும்-போதும்
பொங்கிடும்-புன்னகை-போதும்
மனம்-புது-மன-திருநாள்-காணும்
மாலை-சூடும்-மணநாள்
இள-மங்கையின்-வாழ்வில்-திருநாள்
சுகம்-மேவிடும்-காதலின்-எல்லை
வேறொரு-திருநாள்-இனி-இல்லை
மாலை-சூடும்-மணநாள்

___ ♫♫♫ ___

மாலை-சூடும்-மணநாள்
இள-மங்கையின்-வாழ்வில்-திருநாள்
சுகம்-மேவிடும்-காதலின்-எல்லை
வேறொரு-திருநாள்-இனி-இல்லை
மாலை-சூடும்-மணநாள்