Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nichaya Thaampoolam
[1962]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aandavan Padaichaan TM SoundararajanKannadasan
Alangaram Alangaram SC Krishnan/LR EswariKannadasan
Ithu Verulakam Thani TM Soundararajan/LR EswariKannadasan
Maalai Soodum Mananaal P SusheelaKannadasan
Netriyilae Oru Kunguma P SusheelaKannadasan
Paavaadai Thaavaniyil Paartha TM SoundararajanKannadasan
Padaithaane Manithanai TM SoundararajanKannadasan
Padaithaane Manithanai

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



படைத்தானே-படைத்தானே
மனிதனை-ஆண்டவன்-படைத்தானே
வளர்த்தானே-வளர்த்தானே
மனதினில்-கவலையை-வளர்த்தானே
படைத்தானே-படைத்தானே
மனிதனை-ஆண்டவன்-படைத்தானே

___ ♫♫♫ ___

கொடுத்தானே கொடுத்தானே
மறதியை-ஆண்டவன்-கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே
மனதையும்-கவலையும்-பிரித்தானே
படைத்தானே -படைத்தானே
மனிதனை-ஆண்டவன்-படைத்தானே

___ ♫♫♫ ___

குரங்காய்-இருந்த-மனிதன்-மனதில்-குழப்பம்-ஏதுமில்லை
குடும்பம்-மனைவி-அண்ணன்-தம்பி-கூட்டம்-சிறிதுமில்லை
ஆசை-பாசம் காதலில்-விழுந்தான் அமைதியை-காணவில்லை
அலைந்தான்-தவித்தான் துடித்தான்-மடிந்தான்-யாருக்கும்-லாபமில்லை
படைத்தானே-படைத்தானே
மனிதனை-ஆண்டவன்-படைத்தானே

___ ♫♫♫ ___

தன்னந்தனியே-பிறந்தவன்-நெஞ்சில்-சஞ்சலம்-இல்லையடா
இன்னொரு-உயிரை தன்னுடன்-சேர்த்தால்-என்றும்-தொல்லையடா
இத்தனை-சிறிய மனிதனின்-தலையில் எத்தனை-சுமைகளடா
இருவதில்-தொடங்கி எழுவது-வரைக்கும்-என்றும்-மயக்கமடா
படைத்தானே-படைத்தானே
மனிதனை-ஆண்டவன்-படைத்தானே
வளர்த்தானே-வளர்த்தானே
மனதினில்-கவலையை-வளர்த்தானே
மனதினில்-கவலையை-வளர்த்தானே
ம்…