Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nichaya Thaampoolam
[1962]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aandavan Padaichaan TM SoundararajanKannadasan
Alangaram Alangaram SC Krishnan/LR EswariKannadasan
Ithu Verulakam Thani TM Soundararajan/LR EswariKannadasan
Maalai Soodum Mananaal P SusheelaKannadasan
Netriyilae Oru Kunguma P SusheelaKannadasan
Paavaadai Thaavaniyil Paartha TM SoundararajanKannadasan
Padaithaane Manithanai TM SoundararajanKannadasan
Aandavan Padaichaan

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



[ஆண்]
ஆண்டவன்-படைச்சான் எங்கிட்ட-கொடுத்தான்
அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்
என்னை-அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்
ஆண்டவன்-படைச்சான் எங்கிட்ட-கொடுத்தான்
அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்
என்னை-அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்

[குழு]
லாஹ-ஹா-ஹா-ஹா லாஹ-ஹா-ஹா-ஹா
லாஹ-ஹா-ஹா-ஹா ஹா-ஹா-ஹா
லாஹ-ஹா-ஹா-ஹா லாஹ-ஹா-ஹா-ஹா
லாஹ-ஹா-ஹா-ஹா ஹா-ஹா-ஹா

[ஆண்]
உலகம்-எந்தன்-கைகளிலே உருளும்-பணமும்-பைகளிலே
உலகம்-எந்தன்-கைகளிலே

[குழு]
லா-ஹா-ஹா

[ஆண்]
உருளும்-பணமும்-பைகளிலே

[குழு]
லா-ஹா-ஹா

[ஆண்]
யோசிச்சு-பார்த்தா-நானே-ராஜா

[குழு]
லா-ஹா-ஹா

[ஆண்]
வாலிப-பருவம்-கிடைப்பது-லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும்-இங்கேடா-குண்டு
ஆண்டவன்-படைச்சான் எங்கிட்ட-கொடுத்தான்
அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்
என்னை-அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்

___ ♫♫♫ ___

[ஆண்]
நடந்ததை-எண்ணி-கவலைப்பட்டால்-அவன்-மடையன்
நடந்ததை-எண்ணி-கவலைப்பட்டால்-அவன்-மடையன்
ஆஹா-நடப்பதை-எண்ணி-வருத்தப்பட்டால்-அவன்-மூடன்
போடா-வருவது-வரட்டும்-என்பவனே-நல்ல-ரசிகன்
அவன்-இவனே இவன்-அவனே
அட-இன்றும்-இல்லை-நாளை-இல்லை-இரவில்லை-பகலில்லை
இளமையும்-முதுமையும்-முடிவும்-இல்லை
அட-இன்றும்-இல்லை-நாளை-இல்லை-இரவில்லை-பகலில்லை
இளமையும்-முதுமையும்-முடிவும்-இல்லை
ஓஹோஹோ
ஆண்டவன்-படைச்சான் எங்கிட்ட-கொடுத்தான்
அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்
என்னை-அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்

___ ♫♫♫ ___

[ஆண்]
பணங்களை-சேர்த்து பதுக்கி-வைத்தால்-அது-மடமை
பணங்களை-சேர்த்து பதுக்கி-வைத்தால்-அது-மடமை
ஆஹா-பகவான்-படைத்த-பணமெல்லாம்-பொது-உடைமை
கையில்-கிடைத்ததை-வீசி-ரசிப்பதுதான்-என்-கடமை
அந்த-பெருமை எந்தன்-உரிமை
நல்ல-வெள்ளி-துட்டு-அள்ளி-விட்டு-துள்ளி-துள்ளி-ஆடவிட்டு
சிரிப்பதும்-மகிழ்வதும்-தனி-மகிமை
ஓஹோஹோ
ஆண்டவன்-படைச்சான் எங்கிட்ட-கொடுத்தான்
அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்
என்னை-அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்

[குழு]
லாஹ-ஹா-ஹா-ஹா லாஹ-ஹா-ஹா-ஹா
லாஹ-ஹா-ஹா-ஹா ஹா-ஹா-ஹா
லாஹ-ஹா-ஹா-ஹா லாஹ-ஹா-ஹா-ஹா
லாஹ-ஹா-ஹா-ஹா ஹா-ஹா-ஹா

[ஆண்]
உலகம்-எந்தன்-கைகளிலே
உருளும்-பணமும்-பைகளிலே
உலகம்-எந்தன்-கைகளிலே

[குழு]
லா-ஹா-ஹா

[ஆண்]
உருளும்-பணமும்-பைகளிலே

[குழு]
லா-ஹா-ஹா

[ஆண்]
யோசிச்சு-பார்த்தா-நானே-ராஜா

[குழு]
லா-ஹா-ஹா

[ஆண்]
வாலிப-பருவம்-கிடைப்பது-லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும்-இங்கேடா-குண்டு
ஆண்டவன்-படைச்சான் எங்கிட்ட-கொடுத்தான்
அனுபவி-ராஜான்னு-அனுப்பி-வச்சான்