Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nichaya Thaampoolam
[1962]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aandavan Padaichaan TM SoundararajanKannadasan
Alangaram Alangaram SC Krishnan/LR EswariKannadasan
Ithu Verulakam Thani TM Soundararajan/LR EswariKannadasan
Maalai Soodum Mananaal P SusheelaKannadasan
Netriyilae Oru Kunguma P SusheelaKannadasan
Paavaadai Thaavaniyil Paartha TM SoundararajanKannadasan
Padaithaane Manithanai TM SoundararajanKannadasan
Netriyilae Oru Kunguma

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



[குழு]
ஆ…

[பெண்]
ஒ…

[குழு]
ஒ…

[பெண்]
ஆ…
நெத்தியிலே-ஒரு-குங்குமப்-பொட்டு-தேன்-போலே
கட்டிய-கூந்தலில்-மல்லிகை-மொட்டு-மீன்-போலே
நெத்தியிலே-ஒரு-குங்குமப்-பொட்டு-தேன்-போலே
கட்டிய-கூந்தலில்-மல்லிகை-மொட்டு-மீன்-போலே
வெட்டிய-மாம்பழக்-கட்டியில்-செய்த-பூப்போலே

[குழு]
ஆஹா

[பெண்]
தொட்டதும்-கையில்-ஒட்டுது-வண்ணம்-பால்-போலே

[குழு]
ஓஹோ

[பெண்]
வெட்டிய-மாம்பழக்-கட்டியில்-செய்த-பூப்போலே

[குழு]
ம்ம்

[பெண்]
தொட்டதும்-கையில்-ஒட்டுது-வண்ணம்-பால்-போலே

[குழு]
ம்ம்

[பெண்]
நெத்தியிலே-ஒரு-குங்குமப்-பொட்டு-தேன்-போலே
கட்டிய-கூந்தலில்-மல்லிகை-மொட்டு-மீன்-போலே

___ ♫♫♫ ___

[குழு]
ஆ…

[பெண்]
ஆ…
_ ♫ _
கன்னிப்-பருவம்-துள்ளும்-அழகே-ஆனந்தம்
கன்னிப்-பருவம்-துள்ளும்-அழகே-ஆனந்தம்
இன்பக்-கலையும்-சுகமும்-பெண்மையிலே-தான்-ஆரம்பம்

[குழு]
இன்பக்-கலையும்-சுகமும்-பெண்மையிலே-தான்-ஆரம்பம்

[பெண்]
நெத்தியிலே-ஒரு-குங்குமப்-பொட்டு-தேன்-போலே
கட்டிய-கூந்தலில்-மல்லிகை-மொட்டு-மீன்-போலே

___ ♫♫♫ ___

[குழு]
ஆ…

[பெண்]
ஆ…
_ ♫ _
சாரம்-நிறைந்த-உலகை-செய்தவன்-சம்சாரம்
சாரம்-நிறைந்த-உலகை-செய்தவன்-சம்சாரம்
தாரம்-என்பவள்-இல்லற-வாழ்வின்-ஆதாரம்

[குழு]
தாரம்-என்பவள்-இல்லற-வாழ்வின்-ஆதாரம்
நெத்தியிலே-ஒரு-குங்குமப்-பொட்டு-தேன்-போலே
கட்டிய-கூந்தலில்-மல்லிகை-மொட்டு-மீன்-போலே