Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nichaya Thaampoolam
[1962]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aandavan Padaichaan

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Alangaram Alangaram

Singer(s):
SC Krishnan
LR Eswari

Lyricist:
Kannadasan

Ithu Verulakam Thani

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Maalai Soodum Mananaal

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Netriyilae Oru Kunguma

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Paavaadai Thaavaniyil Paartha

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Padaithaane Manithanai

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ithu Verulakam Thani

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[குழு]
லலலா
லலலா

[பெண்]
இது-வேறுலகம் தனி-உலகம்
இரவில்-விடியும் புது-உலகம்

[குழு]
சச்சச்சா

[பெண்]
வித-விதமான-மனிதர்கள்-கூடும்-வேடிக்கை-உலகமிதே
வித-விதமான-மனிதர்கள்-கூடும்-வேடிக்கை-உலகமிதே…

___ ♫♫♫ ___

[பெண்]
கவலையை-மறந்திட-கூடுவார்
அதை-கண்ணாடி-விளிம்பினில்-தேடுவார்
பல-வகை-ராகங்கள்-பாடுவார்
அவர்-பாடியும்-நாட்டியம்-ஆடுவார்
_____
நவரச-பாவம்-முகங்களில்-தோன்றும்-வேடிக்கை-உலகமிதே
இது-வேறுலகம்0தனி-உலகம்

[குழு]
சச்சச்சா

[பெண்]
இரவில்-விடியும்-புது-உலகம்

[குழு]
சச்சச்சா

[பெண்]
வித-விதமான-மனிதர்கள்-கூடும்-வேடிக்கை-உலகமிதே

___ ♫♫♫ ___

[பெண்]
நினைவினில்-ஞானிகள்-பாவனை
அந்த-நேரத்தில்-ஆயிரம்-போதனை
இரவினில்-ஞானம்-விடிந்ததும்-மாறும்-வேடிக்கை-உலகமிதே
இது-வேறுலகம்-தனி-உலகம்

[குழு]
சச்சச்சா

[பெண்]
இரவில்-விடியும்-புது-உலகம்

[குழு]
சச்சச்சா

[பெண்]
வித-விதமான-மனிதர்கள்-கூடும்-வேடிக்கை-உலகமிதே

___ ♫♫♫ ___

[ஆண்]
இருந்ததும்-நடந்ததும்-பொய்யடா
நாம்-இருக்கிற-உலகம்-மெய்யடா
மனைவியும்-மக்களும்-பொய்யடா
தினம்-மயங்கிடும்-உலகே-மெய்யடா
உறவினில்-பாசம்-வருவது-மோசம்
அறிந்தவன்-ஞானியடா

[இரு]
இது-வேறுலகம்-தனி-உலகம்

[குழு]
சச்சச்சா

[இரு]
இரவில்-விடியும்-புது-உலகம்

[குழு]
சச்சச்சா

[இரு]
வித-விதமான-மனிதர்கள்-கூடும்-வேடிக்கை-உலகமிதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me