Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nichaya Thaampoolam
[1962]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aandavan Padaichaan TM SoundararajanKannadasan
Alangaram Alangaram SC Krishnan/LR EswariKannadasan
Ithu Verulakam Thani TM Soundararajan/LR EswariKannadasan
Maalai Soodum Mananaal P SusheelaKannadasan
Netriyilae Oru Kunguma P SusheelaKannadasan
Paavaadai Thaavaniyil Paartha TM SoundararajanKannadasan
Padaithaane Manithanai TM SoundararajanKannadasan
Alangaram Alangaram

Lyricist
Kannadasan
Sung by
SC Krishnan/LR Eswari



[ஆண்]
அலங்காரம்-அலங்காரம்-நீயே-எந்தன்-சம்சாரம்
ஆவணியில்-நாள்-பார்த்து-செய்வோம்-நிச்சய-தாம்பூலம்
என்-பாட்டுக்கு-தாளம் நீ-போட்டுக்க-மேளம்

[பெண்]
ரகுராமா-ரகுராமா-ரகசியம்-வெளியில்-வரலாமா
அவசியமா-அவசரமா-திருமண-பேச்சை-முடிப்போமா
என்-பாட்டுக்கு-தாளம் நீ-போட்டுக்க-மேளம்

[ஆண்]
ரைட்டு 

___ ♫♫♫ ___

[ஆண்]
சாம்பார்-மேலே-பொடியை-போட்டா-வீட்டுக்கு-வெளியே-மணக்காதா
ஆணும்-பெண்ணும்-முழிக்கிற-முழியை-யாரும்-பார்த்தா-தெரியாதா
என்-பாட்டுக்கு-தாளம் நீ-போட்டுக்க-மேளம்
_ ♫ _
[பெண்]
கருப்பு-கண்ணாடி-கண்ணுல-போட்டு-காதல்-செஞ்சா-தெரியாது
கண்ணும்-கண்ணும்-பேசுர-பேச்சு-நமக்கே-கூட-புரியாது
என்-பாட்டுக்கு-தாளம் நீ-போட்டுக்க-மேளம்

[ஆண்]
ஓகே
அலங்காரம்-அலங்காரம்-நீயே-எந்தன்-சம்சாரம்
ஆவணியில்-நாள்-பார்த்து-செய்வோம்-நிச்சய-தாம்பூலம்
என்-பாட்டுக்கு-தாளம் நீ-போட்டுக்க-மேளம்

___ ♫♫♫ ___

[பெண்]
லல்லல்லா…

[ஆண்]
லல்லல்லா…
ஐஸில-வச்ச-காய்கறி-போலே-ஐயா-மனசு-ஜில்லாச்சி
உங்கப்பா-முகத்தை-நினைக்கிற-போதே-டப்புனு-காதல்-டல்லாச்சு
என்-பாட்டுக்கு-தாளம் நீ-போட்டுக்க-மேளம்

___ ♫♫♫ ___

[பெண்]
அப்பா-சொன்ன-வழியினிலே-தான்-அம்மா-வந்தா-முன்னாலே
தப்போ-சரியோ-கண்டதும்-காதல்-கொண்டு-விட்டேனே-உன்-மேலே
என்-பாட்டுக்கு-தாளம்

[ஆண்]
நீ-போட்டுக்க-மேளம்

[பெண்]
என்-பாட்டுக்கு-தாளம்

[ஆண்]
நீ-போட்டுக்க-மேளம்