Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nichaya Thaampoolam
[1962]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aandavan Padaichaan TM SoundararajanKannadasan
Alangaram Alangaram SC Krishnan/LR EswariKannadasan
Ithu Verulakam Thani TM Soundararajan/LR EswariKannadasan
Maalai Soodum Mananaal P SusheelaKannadasan
Netriyilae Oru Kunguma P SusheelaKannadasan
Paavaadai Thaavaniyil Paartha TM SoundararajanKannadasan
Padaithaane Manithanai TM SoundararajanKannadasan
Paavaadai Thaavaniyil Paartha

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



பாவாடை-தாவணியில் பார்த்த-உருவமா-இது
பூவாடை-வீசி-வர-பூத்த-பருவமா
பாவாடை-தாவணியில் பார்த்த-உருவமா
பாலாடை-போன்ற-முகம் மாறியதேனோ
பனி-போல-நாணமதை மூடியதேனோ
பாவாடை-தாவணியில் பார்த்த-உருவமா

___ ♫♫♫ ___

வா-வென்று-கூறாமல் வருவதில்லையா-காதல்
தாவென்று கேளாமல் தருவதில்லையா
வா-வென்று-கூறாமல் வருவதில்லையா-காதல்
தாவென்று கேளாமல் தருவதில்லையா
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா-இன்பம்
சுவையாக சுவையாக வளர்வதில்லையா
பாவாடை-தாவணியில் பார்த்த-உருவமா-இது
பூவாடை-வீசி-வர-பூத்த-பருவமா

___ ♫♫♫ ___

தத்தி-தத்தி-நடப்பதற்கே சொல்லவேண்டுமா-நீ
முத்து-முத்தாய் சிரிப்பதற்கே பாடம்-வேண்டுமா
தத்தி-தத்தி-நடப்பதற்கே சொல்லவேண்டுமா-நீ
முத்து-முத்தாய் சிரிப்பதற்கே பாடம்-வேண்டுமா
முத்தமிழே முக்கனியே மோக-வண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது-சொந்தமே
பாவாடை-தாவணியில் பார்த்த-உருவமா-இது
பூவாடை-வீசி-வர-பூத்த-பருவமா

___ ♫♫♫ ___

எங்கே-என்-காலமெல்லாம் கடந்து-விட்டாலும்-ஓர்
இரவினிலே முதுமையை-நான் அடைந்து-விட்டாலும்
மங்கை-உன்னை தொட்டவுடன் மறைந்து-விட்டாலும்-நான்
மறுபடியும் பிறந்து-வந்து மாலை-சூடுவேன்
பாவாடை-தாவணியில் பார்த்த-உருவமா-இது
பூவாடை-வீசி-வர-பூத்த-பருவமா
பாவாடை-தாவணியில் பார்த்த-உருவமா...