Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ninaithaale Inikkum
[1979]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Engeyum Eppothum SP BalasubrahmanyamKannadasan
Inimai Niranitha Ulagam SP Balasubrahmanyam/LR EswariKannadasan
Namma ooru Singaari SP BalasubrahmanyamKannadasan
Namma ooru Singaari

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



நம்ம-ஊரு-சிங்காரி சிங்கபூரு-வந்தாளாம்
நம்ம-ஊரு-சிங்காரி-சிங்கபூரு-வந்தாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்
_ ♫ _
ஹ-நம்ம-ஊரு-சிங்காரி-சிங்கபூரு-வந்தாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்
ஹா-ஹா-ஹா-ஹா-ஹா-ஹா..
மன்மதன்-வந்தானா நம்ம-சங்கதி-சொன்னானா
மன்மதன்-வந்தானா நம்ம-சங்கதி-சொன்னானா
நம்ம-ஊரு-சிங்காரி-சிங்கபூரு-வந்தாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்
ஹே-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே..

___ ♫♫♫ ___

பாலாடை-போலாடும்-பாப்பா
எப்போதும்-நான்-சொன்னா-கேப்பா
ராஜாவை-பார்க்காமல்-ரோஜா
ஏமாந்து-போனாலோ-லேசா
நான்-நாளை-வச்சு-தேதி-வச்சு
ஊரு-விட்டு-ஊரு-வந்து
நீயின்றி-போவேனோ-சம்போ
நான்-மூணு-மெத்தை-வீடு-கட்டி
மாடி-மேல-உன்னை-வச்சு
பாக்காமல்-போவேனா-சம்போ
மன்மதன்-வந்தானா நம்ம-சங்கதி-சொன்னானா
மன்மதன்-வந்தானா நம்ம-சங்கதி-சொன்னானா
நம்ம-ஊரு-சிங்காரி-சிங்கபூரு-வந்தாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்

___ ♫♫♫ ___

அன்பான-உண்-பேச்சு-ராகம்
நடை-போட்டு-நீ-வந்தா-தாளம்
சுகமான-உண்-மேனி-பாடல்
இதிலென்ன-இனி-மேலும்-ஊடல்
அந்த-தேவதைக்கு-நீயும்-சொந்தம்-தேவனுக்கு-நானும்-சொந்தம்
பூலோகம்-தாங்காது-வாம்மா
நம்ம-காதலுக்கு-ஈடு-சொல்ல-காவியத்தில்-யாருமில்லை
நானொன்று-நீ-ஒன்று-தாம்மா
மன்மதன்-வந்தானா நம்ம-சங்கதி-சொன்னானா
மன்மதன்-வந்தானா நம்ம-சங்கதி-சொன்னானா
நம்ம-ஊரு-சிங்காரி-சிங்கபூரு-வந்தாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்
பொட்டு-வச்சு-பூ-முடிச்சு-நின்னாளாம்