Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ninaithaale Inikkum
[1979]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Engeyum Eppothum SP BalasubrahmanyamKannadasan
Inimai Niranitha Ulagam SP Balasubrahmanyam/LR EswariKannadasan
Namma ooru Singaari SP BalasubrahmanyamKannadasan
Inimai Niranitha Ulagam

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/LR Eswari



[பெண்]
இனிமை-நிறைந்த-உலகம்-இருக்கு-இதிலே-உனக்கு-கவலை-எதுக்கு-Lovely-Birds
புது-இளமை-இருக்கு-வயதும்-இருக்கு-காலம்-இருக்கு-கண்ணீர்-எதுக்கு-Jolly-Birds
அஹா-இனிமை-நிறைந்த-உலகம்-இருக்கு-இதிலே-உனக்கு-கவலை-எதுக்கு-Lovely-Birds
புது-இளமை-இருக்கு-வயதும்-இருக்கு-காலம்-இருக்கு-கண்ணீர்-எதுக்கு-Jolly-Birds
அட-மன்னாதி-மன்னன்மார்களே
சும்மா-மயங்கி-மயங்கி-ஆட-வாங்களே
அட-மன்னாதி-மன்னன்மார்களே
சும்மா-மயங்கி-மயங்கி-ஆட-வாங்களே
பறந்தால்-மேகங்கள்-ஓடினால்-வானங்கள்
பாடினால்-கானங்கள்-ஆடுவோம்-வாருங்கள்

[குழு]
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து

___ ♫♫♫ ___

[ஆண்]
அடியே-ராஜாத்தி சிரிச்சா-ரோஜாப்பூ
உனக்கா-சொல்லிதரனோம்-ஹா-ஹா-ஹான்
இதுதான்-ராஜாங்கம் எதுக்கு-பூர்வாங்கம்
இனியா-சொந்தவரனும்-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
அடியே-ராஜாத்தி சிரிச்சா-ரோஜாப்பூ
உனக்கா-சொல்லிதரனோம்
இதுதான்-ராஜாங்கம் எதுக்கு-பூர்வாங்கம்
இனியா-சொந்தவரனும்
இடை-தங்கம் நடை-வைரம் இதழ்-பவழம்
நடை-முத்து
நீ-விண்ணுலக-பூந்தோட்டமா-ஹா

[பெண்]
பருவம்-ராகங்கள் அழகே-தாளங்கள்
சுகமே-பாடல்கள் சேருவோம்-வாருங்கள்

[குழு]
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து

[ஆண்]
இனிமை-நிறைந்த-உலகம்-இருக்கு-இதிலே-உனக்கு-கவலை-எதுக்கு-Lovely-Birds
புது-இளமை-இருக்கு-வயதும்-இருக்கு-காலம்-இருக்கு-கண்ணீர்-எதுக்கு-Jolly-Birds

[குழு]
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து

[பெண்]
ஹா-ஹா-ஹ-ஹ-ஹா
ஹா-ஹா-ஹ-ஹ-ஹா
ஹா-ஹா-ஹ-ஹ-ஹா
ஹா-ஹா-ஹ-ஹ-ஹா

___ ♫♫♫ ___

[ஆண்]
கமலா-கல்யாணி வசந்தா-வந்தாளாம்
மூனே-மூணு-பொண்ணுங்க-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ
பார்வை-மத்தாப்பு ஜாடை-கித்தாப்பு
மூனுக்கும்-நாலரை-கண்ணுங்க-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
கமலா-கல்யாணி வசந்தா-வந்தாளாம்
மூனே-மூணு-பொண்ணுங்க
பார்வை-மத்தாப்பு ஜாடை-கித்தாப்பு
மூனுக்கும்-நாலரை-கண்ணுங்க
ஒரு-தட்டு ஒரு-மெட்டு ஒரு-மொட்டு ஒரு-சிட்டு
அந்த-மூனுக்கும்-நான்-ஒருத்தன்-மாப்பிள்ளை
ஒருத்தி-BA-யாம் ஒருத்தி-MA-ம்
   இரண்டையும்-சேர்த்தாக-அடுத்தது-பாமாவாம்

[குழு]
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து

[பெண்]
அஹா-இனிமை-நிறைந்த-உலகம்-இருக்கு-இதிலே-உனக்கு-கவலை-எதுக்கு-Lovely-Birds
புது-இளமை-இருக்கு-வயதும்-இருக்கு-காலம்-இருக்கு-கண்ணீர்-எதுக்கு-Jolly-Birds

___ ♫♫♫ ___

[ஆண்]
எவனோ-சொன்னானாம் எவனோ-கேட்டானாம்
அதையா-நாம-கேட்கணும்-ஹ-ஹ-ஹ-ஹ-ஹ
நமக்கு-நாமே-தான் கணக்கு-ஒன்னே-தான்
சரியாய்-போட்டு-பாக்கணும்-ஹே-ஹே-ஹே-ஹே-ஹே
எவனோ-சொன்னானாம் எவனோ-கேட்டானாம்
அதையா-நாம-கேட்கணும்
நமக்கு-நாமே-தான் கணக்கு-ஒன்னே-தான்
சரியாய்-போட்டு-பாக்கணும்
புது-மனசு புது-வயசு புது-ரசனை எது-பெரிசு
நம்-பொன்-உலகம்-நம்-கையிலே
திரும்பி-வந்தாச்சு உலகம்-பாத்தாச்சு
எதையும்-கேட்டாச்சு கவலை-விட்டாச்சு

[குழு]
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து
து-து-துதுரு-து