Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ninaithaale Inikkum
[1979]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Engeyum Eppothum SP BalasubrahmanyamKannadasan
Inimai Niranitha Ulagam SP Balasubrahmanyam/LR EswariKannadasan
Namma ooru Singaari SP BalasubrahmanyamKannadasan
Engeyum Eppothum

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



எங்கேயும்-எப்போதும்-சங்கீதம்-சந்தோசம்
ராத்திரிகள்-வந்துவிட்டால்-சாத்திரங்கள்-ஓடிவிடும்
_ ♫ _
எங்கேயும்-எப்போதும்-சங்கீதம்-சந்தோசம்
ராத்திரிகள்-வந்துவிட்டால்-சாத்திரங்கள்-ஓடிவிடும்
கட்டழகு-பொண்ணிருக்கு-வட்டமிடும்-பாட்டிருக்கு
தொட்ட-இடம்-அத்தனையும்-இன்பமின்றி-துன்பமில்லை
ரா-ரா-ரா-ரீ...ஓ...
எங்கேயும்-எப்போதும்-சங்கீதம்-சந்தோசம்
ராத்திரிகள்-வந்துவிட்டால்-சாத்திரங்கள்-ஓடிவிடும்

___ ♫♫♫ ___

காலம்-சல்லாப-காலம்
ஒ-உலகம்-உல்லாச-கோலம்
இளமை-ரத்தங்கள்-ஊரும்
ஹ-உடலில்-ஆனந்தம்-ஏறும்
இன்றும்-என்றும்-இன்பமயம்
தித்திக்க-தித்திக்க-பேசிக்கொண்டு
திக்குகள்-எட்டிலும்-ஓடிக்கொண்டு
வரவை-மறந்து-செலவு-செய்து
உயர-பறந்து-கொண்டாடுவோம்
கட்டழகு-பொண்ணிருக்கு-வட்டமிடும்-பாட்டிருக்கு
தொட்ட-இடம்-அத்தனையும்-இன்பமின்றி-துன்பமில்லை
ரா-ரா-ரா-ரீ...ஓ...
எங்கேயும்-எப்போதும்-சங்கீதம்-சந்தோசம்
ராத்திரிகள்-வந்துவிட்டால்-சாத்திரங்கள்-ஓடிவிடும்

___ ♫♫♫ ___

காலை-ஜப்பானில்-காப்பி
மாலை-நியூயோர்க்கில்-காபரே
இரவில்-தாய்லாந்தில்-ஜாலி
இதிலே-நமக்கென்ன-வேலி
இங்கும்-எங்கும்-நம்-உலகம்
உலகம்-நமது-பாக்கெட்டிலே
வாழ்க்கை-பறக்கட்டும்-ரொக்கெட்டிலே
இரவு-பொழுது-நமது-பக்கம்
விடிய-விடிய-கொண்டாடுவோம்
கட்டழகு-பொண்ணிருக்கு-வட்டமிடும்-பாட்டிருக்கு
தொட்ட-இடம்-அத்தனையும்-இன்பமின்றி-துன்பமில்லை
ரா-ரா-ரா-ரீ...ஓ...

___ ♫♫♫ ___

ஆடை-இல்லாத-மேனி
ஒ-அவன்-பேர்-அந்நாளில்-ஞானி
இங்கோ-அது-ஒரு-ஹாபி
எல்லோரும்-இனிமேல்-பேபி
வெக்கம்-துக்கம்-தேவை-இல்லை
தட்டட்டும்-தட்டட்டும்-கைகள்-ரெண்டு
come-on-everybody
தாவட்டும்-ஆடட்டும்-கால்கள்-ரெண்டு
join-me-ha ho-he-ha-ha-ha
தட்டட்டும்-தட்டட்டும்-கைகள்-ரெண்டு
தாவட்டும்-ஆடட்டும்-கால்கள்-ரெண்டு
கடவுள்-படைத்த-உலகம்-இது
மனித-சுகத்தை-மறுப்பதில்லை
கட்டழகு-பொண்ணிருக்கு-வட்டமிடும்-பாட்டிருக்கு
தொட்ட-இடம்-அத்தனையும்-இன்பமின்றி-துன்பமில்லை
ரா-ரா-ரா-ரீ...ஓ...
எங்கேயும்-எப்போதும்-சங்கீதம்-சந்தோசம்
ராத்திரிகள்-வந்துவிட்டால்-சாத்திரங்கள்-ஓடிவிடும்