Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ninaithathai Mudippavan
[1975]

Composed by
MS Viswanathan

Song TitleSingersLyricist
Oruvar Meethu Oruvar TM Soundararajan/P SusheelaVaali
Poo Malai Thoovi TM SoundararajanPulamaipithan
Poo Malai Thoovi

Lyricist
Pulamaipithan
Sung by
TM Soundararajan

பூ-மழை-தூவி-வசந்தங்கள்-வாழ்த்த ஊர்வலம்-நடக்கின்றது
எழில்-பொங்கிடும்-அன்பு-தங்கையின்-நெற்றியில்
குங்குமம்-சிரிக்கின்றது மங்கள-குங்குமம்-சிரிக்கின்றது

___ ♫♫♫ ___

கச்சேரி-மேளங்கள்-வேடிக்கை-வானங்கள்-ஊரெங்கும்-கொண்டாட்டமா

உன்னை-கண்டோர்கள்-கண்பட்டு-போகின்ற-எழிலோடு-சிங்கார-தேரோட்டமா
தோழி-அத்தானை-பாரென்று-உன்னை-கிள்ள
முகம்-நாணத்தில்-செந்தூர-நிறம்-கொள்ள
பூ-மழை-தூவி-வசந்தங்கள்-வாழ்த்த ஊர்வலம்-நடக்கின்றது
எழில்-பொங்கிடும்-அன்பு-தங்கையின்-நெற்றியில்
குங்குமம்-சிரிக்கின்றது மங்கள-குங்குமம்-சிரிக்கின்றது
பூ-மழை-தூவி-வசந்தங்கள்-வாழ்த்த ஊர்வலம்-நடக்கின்றது

___ ♫♫♫ ___

வெண்சங்கு-கழுத்தோடு-பொன்மாலை-அசைந்தாட-நான்-கண்ட-பொருள்-கூறவா

என்-அண்ணாவை-ஒருநாளும்........
என்-அண்ணாவை-ஒருநாளும் என்னுள்ளம்-மறவாது-என்றாடும்-விதமல்லவா
நீ-வாழ்கின்ற-நாடெல்லாம்-திரு-நாளே
என-உனைகொண்ட-மணவாளன்-தினம்-வாட
___ ♫♫♫ ___

கால்பட்ட-இடமெல்லாம்-மலராக-கைபட்ட-பொருளெல்லாம்-பொன்னாகணும்

உன்-கண்பட்டு-வலிகின்ற-நீரெல்லாம்-ஆனந்த-கண்ணீரே-என்றாகணும்
ஒரு-பதினாறும்-தான்-பெற்று-நீ-வாழ
அதை-பார்க்கின்ற-என்னுள்ளம்-தாயாக