Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ninaithathai Mudippavan
[1975]

Composed by
MS Viswanathan




Kannai Nambaathey

Singer(s):
TM Soundararajan

Lyricist:
A Maruthakasi

Kollai Ittavan Nee Thaan

Singer(s):
Vani Jairam
P Susheela

Lyricist:
Pulamaipithan

Nee Thottu Pesinaal

Singer(s):
P Susheela

Lyricist:
Avinasi Mani

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Oruvar Meethu Oruvar

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Poo Malai Thoovi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Thaane Thaane Thannaana

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Oruvar Meethu Oruvar

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
ஒருவர்-மீது ஒருவர்-சாய்ந்து
ஓடம்-போலே ஆடலாம்-ஆடலாம்

[பெண்]
பாடலாம்-பாடலாம்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஒருவர்-மீது ஒருவர்-சாய்ந்து
ஓடம்-போலே ஆடலாம்-ஆடலாம்
ஒருவர்-மீது ஒருவர்-சாய்ந்து
ஓடம்-போலே ஆடலாம்-ஆடலாம்

[பெண்]
ஒருவர்-சொல்ல ஒருவர்-கேட்டு
ஒருவர்-சொல்ல ஒருவர்-கேட்டு
பாடல்-நூறு பாடலாம்-பாடலாம்
_ ♫ _
ஒருவர்-சொல்ல ஒருவர்-கேட்டு
பாடல்-நூறு பாடலாம்-பாடலாம்

___ ♫♫♫ ___

[ஆண்]
சொட்டு-தேனை-போல் சொல்லும்-வார்த்தைகள்
பட்டு-பூவை-போல் பார்க்கும்-பார்வைகள்
சொட்டு-தேனை-போல் சொல்லும்-வார்த்தைகள்
பட்டு-பூவை-போல் பார்க்கும்-பார்வைகள்
சொர்க்கம்-தேடி-செல்லட்டும் ஆசை-எண்ணங்கள்
அங்கெல்லாம்-பொங்கட்டும் காதல்-வெள்ளங்கள்
ஒருவர்-மீது ஒருவர்-சாய்ந்து
ஓடம்-போலே ஆடலாம்-ஆடலாம்

___ ♫♫♫ ___

[பெண்]
சொல்லி-தாருங்கள் பள்ளி-பாடங்கள்
இன்னும்-என்னென்ன மன்னன்-லீலைகள்
ஆ-சொல்லி-தாருங்கள் பள்ளி-பாடங்கள்
இன்னும்-என்னென்ன மன்னன்-லீலைகள்
தங்க-பாவை-அங்கங்கள் உங்கள்-சொந்தங்கள்
தத்தை-போல் மெத்தைமேல் ஏந்திகொள்ளுங்கள்
ஒருவர்-சொல்ல ஒருவர்-கேட்டு
பாடல்-நூறு பாடலாம்-பாடலாம்
ஒருவர்-சொல்ல ஒருவர்-கேட்டு
பாடல்-நூறு பாடலாம்-பாடலாம்

___ ♫♫♫ ___

[ஆண்]
கட்டு-காவல்கள்-விட்டு-செல்லட்டும்
கன்னி-பெண்-என்னை-பிண்ணி-கொள்ளட்டும்
ஆ-கட்டு-காவல்கள்-விட்டு-செல்லட்டும்
கன்னி-பெண்-என்னை-பிண்ணி-கொள்ளட்டும்

[பெண்]
மையல்-பாதி-என்னோடு-மீதம்-உன்னோடு
மையல்-பாதி-என்னோடு-மீதம்-உன்னோடு
மஞ்சத்தில்-கொஞ்சத்தான்-போதை-கொண்டாடு

[ஆண்]
ஒருவர்-மீது ஒருவர்-சாய்ந்து
ஓடம்-போலே ஆடலாம்-ஆடலாம்

[பெண்]
ஒருவர்-சொல்ல ஒருவர்-கேட்டு
ஒருவர்-சொல்ல ஒருவர்-கேட்டு
பாடல்-நூறு பாடலாம்-பாடலாம்-பாடலாம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me