Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ninaithathai Mudippavan
[1975]

Composed by
MS Viswanathan




Kannai Nambaathey

Singer(s):
TM Soundararajan

Lyricist:
A Maruthakasi

Kollai Ittavan Nee Thaan

Singer(s):
Vani Jairam
P Susheela

Lyricist:
Pulamaipithan

Nee Thottu Pesinaal

Singer(s):
P Susheela

Lyricist:
Avinasi Mani

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Oruvar Meethu Oruvar

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Poo Malai Thoovi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Thaane Thaane Thannaana

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kannai Nambaathey

Lyricist:
A Maruthakasi

Singer(s):
TM Soundararajan



கண்ணை-நம்பாதே உன்னை-ஏமாற்றும்
உன்னை-ஏமாற்றும்-நீ-காணும்-தோற்றம்
உண்மை-இல்லாதது
அறிவை-நீ-நம்பு
உள்ளம்-தெளிவாகும்-அடையாளம்-காட்டும்
பொய்யே-சொல்லாதது
கண்ணை-நம்பாதே உன்னை-ஏமாற்றும்
நீ-காணும்-தோற்றம்
உண்மை-இல்லாதது
அறிவை-நீ-நம்பு
உள்ளம்-தெளிவாகும்-அடையாளம்-காட்டும்
பொய்யே-சொல்லாதது
கண்ணை-நம்பாதே
உன்னை-ஏமாற்றும்-நீ-காணும்-தோற்றம்
உண்மை-இல்லாதது
அறிவை-நீ-நம்பு-உள்ளம்-தெளிவாகும்
அடையாளம்-காட்டும்-பொய்யே-சொல்லாதது

___ ♫♫♫ ___

காவலரே-வேஷமிட்டால்-கள்வர்களும்-வேற்றுருவில்
கண்முன்னே-தோணுவது-சாத்தியமே
_ ♫ _
காவலரே-வேஷமிட்டால்-கள்வர்களும்-வேற்றுருவில்
கண்முன்னே-தோணுவது-சாத்தியமே
காத்திருந்து-கள்வர்க்கு-கை-விலங்கு-பூட்டி-விடும்
கண்ணுக்கு-தோணாத-சத்தியமே
போடும்-பொய்-திரையை-கிழித்து-விடும்-காலம்
புரியும்-அப்போது-மெய்யான-கோலம்
_ ♫ _
போடும்-பொய்-திரையை-கிழித்து-விடும்-காலம்
புரியும்-அப்போது-மெய்யான-கோலம்
கண்ணை-நம்பாதே
உன்னை-ஏமாற்றும்-நீ-காணும்-தோற்றம்
உண்மை-இல்லாதது
உண்மை-இல்லாதது

___ ♫♫♫ ___

ஓம்-முருகா-என்று-சொல்லி-உச்சரிக்கும்-சாமிகளே
ருத்ராச்ச-பூனைகளாய்-வாழுறீங்க
சீமான்கள்-போர்வையிலே-சாமான்ய-மக்களையே
ஏமாற்றி-கொண்டாட்டம்-போடுறீங்க
பொய்மை-எப்போதும்-ஓங்குவதும்-இல்லை
உண்மை-எப்போதும்-தூங்குவதும்-இல்லை
கண்ணை-நம்பாதே

___ ♫♫♫ ___

பொன்-பொருளை-கண்டவுடன்-வந்த-வழி-மறந்து-விட்டு
கண்மூடி-போகிறவர்-போகட்டுமே
_ ♫ _
பொன்-பொருளை-கண்டவுடன்-வந்த-வழி-மறந்து-விட்டு
கண்மூடி-போகிறவர்-போகட்டுமே
என்-மனதை-நான்-அறிவேன்
என்-உறவை-நான்-மறவேன்
எதுவான-போதிலும்-ஆகட்டுமே
நன்றி-மறவாத-நல்ல-மனம்-போதும்
என்றும்-அதுவே-என்-மூலதனம்-ஆகும்
கண்ணை-நம்பாதே உன்னை-ஏமாற்றும்
உன்னை-ஏமாற்றும்-நீ-காணும்-தோற்றம்
உண்மை-இல்லாதது
அறிவை-நீ-நம்பு-உள்ளம்-தெளிவாகும்
அடையாளம்-காட்டும்-பொய்யே-சொல்லாதது


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me