Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ninaithathai Mudippavan
[1975]

Composed by
MS Viswanathan




Kannai Nambaathey

Singer(s):
TM Soundararajan

Lyricist:
A Maruthakasi

Kollai Ittavan Nee Thaan

Singer(s):
Vani Jairam
P Susheela

Lyricist:
Pulamaipithan

Nee Thottu Pesinaal

Singer(s):
P Susheela

Lyricist:
Avinasi Mani

Genre(s):
ஆணை வசீகரிக்கும் பெண்

Oruvar Meethu Oruvar

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Poo Malai Thoovi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pulamaipithan

Thaane Thaane Thannaana

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Thaane Thaane Thannaana

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



தானே-தானே-தன்ணான-தானா
தானே-உன்-மேனி-தள்ளாடலாமா
தானே-தானே-தன்ணான-தானா
தானே-உன்-மேனி-தள்ளாடலாமா
அது-தாளம்-போடும்-நினைவென்ன
இடை-பாவம்-காட்டும்-நிலையென்ன
அது-தாளம்-போடும்-நினைவென்ன
இடை-பாவம்-காட்டும்-நிலையென்ன
தானே-தானே-தன்ணான-தானா
_ ♫ _
தானே-உன்-மேனி-தள்ளாடலாமா

___ ♫♫♫ ___

ரசிகன்-இல்லாத-அழகும்-கலையும்-பெருமை-கொள்ளாதம்மா
_ ♫ _
ரசிகன்-இல்லாத-அழகும்-கலையும்-பெருமை-கொள்ளாதம்மா
நடிக்கும்-கண்ணோடு-படிப்பார்-இல்லாமல்-இனிமை-உண்டாகுமா
இந்த-நாட்டிய-கோலம்-காட்டிய-மேனி-மேடைக்கு-வரலாமா
அதை-நான்-மட்டும்-பார்த்து-மான்குட்டி-போலே-மடியில்-விழலாமா
ஆஹாஹா-ஹோஹோஹோ-லாலாலா-லாலாலா
தானே-தானே-தன்ணான-தானா
_ ♫ _
தானே-உன்-மேனி-தள்ளாடலாமா

___ ♫♫♫ ___

கவிதை-கண்டாடும்-பருவம்-முழுதும்-கண்டால்-என்னாகுமோ
கனிகள்-கொண்டாடும்-உடலில்-முன்னாலே-உலகம்-என்னாகுமோ
இந்த-தோட்டத்தில்-நானும்-பூப்பறிக்காமல்-தனியே-விடலாமோ
இன்னும்-சோதனை-வேண்டாம்-வேலியை-தாண்ட-சம்மதம்-தரலாமோ
ஆஹாஹா-ஹோஹோஹோ-லாலாலா-லாலாலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me