Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nizhal Nijamagirathu
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ilakkanam Maarutho SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Kamban Eamaanthaan Ilam SP BalasubrahmanyamKannadasan
Kamban Eamaanthaan Ilam

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam



கம்பன்-ஏமாந்தான்
கம்பன்-ஏமாந்தான்
இளம் கன்னியரை-ஒரு மலர்-என்றானே
கற்பனை-செய்தானே கம்பன்-ஏமாந்தான்
_ ♫ _
கம்பன்-ஏமாந்தான்
இளம் கன்னியரை-ஒரு மலர்-என்றானே
கற்பனை-செய்தானே கம்பன்-ஏமாந்தான்

___ ♫♫♫ ___

அம்பு-விழி-என்று ஏன்-சொன்னான் அது-பாய்வதினால்-தானோ
அம்பு-விழி-என்று ஏன்-சொன்னான் அது-பாய்வதினால்-தானோ
அவள் அருஞ்சுவைப்-பாலென ஏன்-சொன்னான்-அது
கொதிப்பதினால்-தானோ
கம்பன்-ஏமாந்தான்

___ ♫♫♫ ___

தீபத்தின்-ஜோதியில் திருக்குறள்-படித்தால்
தீபத்தின்-பெருமையன்றோ
தீபத்தினால்-ஒரு நெஞ்சத்தை-எரித்தால் தீபமும்-பாவமன்றோ
கம்பன்-ஏமாந்தான் இளம் கன்னியரை-ஒரு மலர்-என்றானே
கற்பனை-செய்தானே கம்பன்-ஏமாந்தான்

___ ♫♫♫ ___

வள்ளுவன்-இளங்கோ பாரதி-என்றொரு
வரிசையை-நான்-கண்டேன்
அந்த-வரிசையில்-உள்ளவர் மட்டுமல்ல அட-நானும்-ஏமாந்தேன்
ஆத்திரம்-என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி-வரைதானே
ஒரு-ஆதிக்க-நாயகன் சாதிக்க-வந்தால்  அடங்குதல்-முறைதானே
கம்பன்-ஏமாந்தான் இளம் கன்னியரை-ஒரு மலர்-என்றானே
கற்பனை-செய்தானே கம்பன்-ஏமாந்தான்