Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Nizhal Nijamagirathu
[1978]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ilakkanam Maarutho SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Kamban Eamaanthaan Ilam SP BalasubrahmanyamKannadasan
Ilakkanam Maarutho

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/Vani Jairam



[ஆண்]
இலக்கணம்-மாறுதோ
ஓ...
_ ♫ _
இலக்கணம்-மாறுதோ
இலக்கியம்-ஆனதோ
இதுவரை நடித்தது அது-என்ன-வேடம்
இது-என்ன-பாடம்
இதுவரை நடித்தது அது-என்ன-வேடம்
இது-என்ன-பாடம்
இலக்கணம்-மாறுதோ
ஓ...

___ ♫♫♫ ___

[ஆண்]
கல்லான-முல்லை இன்றென்ன-வாசம்
காற்றான-ராகம்-ஏன்-இந்த-கானம்
வெண்மேகம்-அன்று கார்மேகம்-இன்று
யார்-சொல்லித்-தந்தார் மழைக்காலம்-என்று
மன்மதன் என்பவன் கண்-திறந்தானோ
பெண்மை-தந்தானோ
இலக்கணம்-மாறுதோ
ஓ...

___ ♫♫♫ ___

[பெண்]
என்-வாழ்க்கை-நதியில் கரை-ஒன்று-கண்டேன்
உன்-நெஞ்சில்-ஏனோ-கறை-ஒன்று-கண்டேன்
என்-வாழ்க்கை-நதியில் கரை-ஒன்று-கண்டேன்
உன்-நெஞ்சில்-ஏனோ-கறை-ஒன்று-கண்டேன்
புரியாததாலே திரை-போட்டு-வைத்தேன்
திரை-போட்ட-போதும் அணை-போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை
விலக்கி-வைப்பாயோ விலக்கி-வைப்பாயோ

___ ♫♫♫ ___

[ஆண்]
தள்ளாடும்-பிள்ளை உள்ளமும்-வெள்ளை
தாலாட்டுப்-பாட-ஆதாரம்-இல்லை
தெய்வங்கள்-எல்லாம் உனக்காக-பாடும்
பாடாமல்-போனால் எது-தெய்வமாகும்
மறுபடி திறக்கும்
உனக்கொரு-பாதை உரைப்பது-கீதை

___ ♫♫♫ ___

[பெண்]
மணி-ஓசை-என்ன இடி-ஓசை-என்ன
எது-வந்த-போதும்-நீ-கேட்டதில்லை
நிழலாக-வந்து அருள்-செய்யும்-தெய்வம்
நிஜமாக-வந்து-எனை-காக்கக்-கண்டேன்
நீ-எது நான்-எது
ஏனிந்த-சொந்தம் பூர்வ-ஜென்ம-பந்தம்
ஆ...
இலக்கணம்-மாறுதோ இலக்கியம்-ஆனதோ
இதுவரை-நடித்தது அது-என்ன-வேடம்
இது-என்ன-பாடம்