Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nizhalkal
[1980]

Composed by
Ilaiyaraaja




Pon Malai Pozhuthu

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vairamuthu R

Poongathave Thaal Thiravaai

Singer(s):
Deepan Chakaravarthy
Uma Ramanan

Lyricist:
Vaali

Poongathave Thaal Thiravaai

Lyricist:
Vaali

Singer(s):
Deepan Chakaravarthy
Uma Ramanan



[ஆண்]
பூங்கதவே தாழ்-திறவாய்
பூங்கதவே தாழ்-திறவாய்
பூவாய் பெண்-பாவாய்
பொன்-மாலை-சூடிடும்-பூவாய் பெண்-பாவாய்
பூங்கதவே தாழ்-திறவாய்

___ ♫♫♫ ___

[பெண்]
நீரோட்டம்

[ஆண்]
ம்ம்

[பெண்]
போலோடும்

[ஆண்]
ம்ம்

[பெண்]
ஆசைக்கனவுகள்-ஊர்கோலம்

[ஆண்]
ம்ம்ம்ம்

[பெண்]
ஆஹாஹா

[ஆண்]
ம்ம்

[பெண்]
ஆனந்தம்

[ஆண்]
ம்ம்

[பெண்]
ஆடும்-நினைவுகள்-பூவாகும்

[ஆண்]
ம்ம்ம்ம்
காதல்-தெய்வம்-தான்-வாழ்த்தும்
காதலில்-ஊறிய-ராகம்ம்ம்

[பெண்]
பூங்கதவே

[ஆண்]
ம்ம்

[பெண்]
தாழ்-திறவாய்

[ஆண்]
ம்ம்
பூவாய்-பெண்-பாவாய்

___ ♫♫♫ ___

[ஆண்]
திருத்தேகம்

[பெண்]
ம்ம்

[ஆண்]
எனக்காகும்

[பெண்]
ம்ம்

[ஆண்]
தேனில்-நனைந்தது-என்-உள்ளம்

[பெண்]
ம்ம்ம்ம்

[ஆண்]
பொன்னாரம்

[பெண்]
ம்ம்

[ஆண்]
பூவாடை

[பெண்]
ம்ம்

[ஆண்]
ஆடும்-தோரணம்-எங்கெங்கும்

[பெண்]
ம்ம்ம்ம்
மாலை-சூடும்-அந்நேரம்
மங்கள-வாழ்த்தொளி-கீதம்ம்ம்

[ஆண்]
பூங்கதவே

[பெண்]
ம்ம்

[ஆண்]
தாழ்-திறவாய்

[பெண்]
ம்ம்

[பெண்]
பூங்கதவே

[ஆண்]
ம்ம்

[பெண்]
தாழ்-திறவாய்

[ஆண்]
ம்ம்

[ஆண்]
பூவாய் பெண்-பாவாய்

[பெண்]
பொன்-மாலை-சூடிடும்-பூவாய்

[பெண்]
ம்ம்ம்
பெண்-பாவாய் ம்ம்ம்
ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்

[ஆண்]
ம்ம்ம்-ம்ம்ம்-ம்ம்ம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me