Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oorukku Uzhaippavan
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Azhagenum Oviyum Inge KJ Yesudas/P SusheelaMuthulingam
Iravup Paadakan Oruvan KJ YesudasNa Kamarasan
Ithu Thaan Muthal Raaththiri KJ Yesudas/Vani JairamVaali
Its Easy to Fool You SP Balasubrahmanyam/Usha UdupVaali
Pillai Thamil Paadukiraen KJ YesudasMuthulingam
Ithu Thaan Muthal Raaththiri

Lyricist
Vaali
Sung by
KJ Yesudas/Vani Jairam



[ஆண்]
ம்...

[பெண்]
ம்...

[ஆண்]
ம்...

[பெண்]
ம்...

[ஆண்]
ம்...

[பெண்]
ம்...

[ஆண்]
இது-தான் முதல்-ராத்திரி
இது-தான் முதல்-ராத்திரி அன்பு-காதலி-என்னை-ஆதரி
இது-தான் முதல்-ராத்திரி அன்பு-காதலி-என்னை-ஆதரி

[பெண்]
தலைவா கொஞ்சம்-காத்திரு
தலைவா கொஞ்சம்-காத்திரு
வெட்கம்-போனதும்-என்னை-சேர்த்திரு
தலைவா கொஞ்சம்-காத்திரு
வெட்கம்-போனதும்-என்னை-சேர்த்திரு

___ ♫♫♫ ___

[ஆண்]
மன்மதன்-சேனை முன்-வரும்-வேலை
நீ-தானே-என்னை-காக்கும்-மந்திரி
மன்மதன்-சேனை முன்-வரும்-வேலை
நீ-தானே-என்னை-காக்கும்-மந்திரி

[பெண்]
அடிமை-இந்த-சுந்தரி என்னை-வென்றவன்-ராஜ-தந்திரி
அடிமை-இந்த-சுந்தரி என்னை-வென்றவன்-ராஜ-தந்திரி
இது-தான் முதல்-ராத்திரி அன்பு-காதலி-என்னை-ஆதரி

___ ♫♫♫ ___

[பெண்]
கைகளில்-வாரி வழங்கிய-பாரி
தந்தானோ-நீ-தந்த-மாதிரி

[ஆண்]
இதழோ-கொடி-முந்திரி
அதில்-தேன்துளி-சிந்தும்-பைங்கிளி
இதழோ-கொடி-முந்திரி
அதில்-தேன்துளி-சிந்தும்-பைங்கிளி
இது-தான் முதல்-ராத்திரி
அன்பு-காதலி-என்னை-ஆதரி

___ ♫♫♫ ___

[ஆண்]
திருமுக-மங்கை திங்களின்-தங்கை
நான்-பாடும்-நவராக-மாளிகை

[பெண்]
கடல்-போல்-கொஞ்சும்-கைகளில்
வந்து-சேர்ந்தால்-இந்த-காவிரி

[ஆண்]
இது-தான் முதல்-ராத்திரி

[பெண்]
அன்பு-காதலி-என்னை-ஆதரி
இது-தான் முதல்-ராத்திரி

[ஆண்]
அன்பு-காதலி-என்னை-ஆதரி