Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oorukku Uzhaippavan
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Azhagenum Oviyum Inge KJ Yesudas/P SusheelaMuthulingam
Iravup Paadakan Oruvan KJ YesudasNa Kamarasan
Ithu Thaan Muthal Raaththiri KJ Yesudas/Vani JairamVaali
Its Easy to Fool You SP Balasubrahmanyam/Usha UdupVaali
Pillai Thamil Paadukiraen KJ YesudasMuthulingam
Azhagenum Oviyum Inge

Lyricist
Muthulingam
Sung by
KJ Yesudas/P Susheela



[ஆண்]
அழகெனும்-ஓவியம்-இங்கே
உன்னை-எழுதிய-ரவி-வர்மன்-எங்கே
அழகெனும்-ஓவியம்-இங்கே
உன்னை-எழுதிய-ரவி-வர்மன்-எங்கே

[பெண்]
இலக்கிய-காவியம்-இங்கே
உன்னை-இயற்றிய-பாவலன்-எங்கே
இலக்கிய-காவியம்-இங்கே
உன்னை-இயற்றிய-பாவலன்-எங்கே
இலக்கிய-காவியம்-இங்கே
உன்னை-இயற்றிய-பாவலன்-எங்கே

___ ♫♫♫ ___

[ஆண்]
காமன்-கலைக்கோர்-கல்லூரி கண்டேன்-இரு-விழியில்
கவி-கம்பன்-எழுதா-பாட்டெல்லாம் கேட்டேன்-கிளி-மொழியில்
கவி-கம்பன்-எழுதா-பாட்டெல்லாம் கேட்டேன்-கிளி-மொழியில்
முத்து-சரங்கள்-சிந்தாமல் சிந்தும்-குறு-நகையில்
நான்-மூன்றாம்-தமிழை-பார்க்கிறேன்
கண்ணே-உந்தன்-இடை-அசைவில்
அழகெனும்-ஓவியம்-இங்கே
உன்னை-எழுதிய-ரவி-வர்மன்-எங்கே

___ ♫♫♫ ___

[பெண்]
என்றும்-இளமை-மாறாமல் வாழும்-சரித்திரமே
என்றும்-இளமை-மாறாமல் வாழும்-சரித்திரமே
நீ-எந்தன்-தலைவன்-என்றெண்ணும் எண்ணம்-இனித்திடுமே
நீ-எந்தன்-தலைவன்-என்றெண்ணும் எண்ணம்-இனித்திடுமே
ஒன்றா-இரண்டா-என்னாசை சொல்லில்-வருவதில்லை
நான்-உன்னால்-அடையும்-பேரின்பம்
அந்த-சொர்க்கம்-தருவதில்லை
இலக்கிய-காவியம்-இங்கே
உன்னை-இயற்றிய-பாவலன்-எங்கே

___ ♫♫♫ ___

[பெண்]
ஆடை-விலக்கும்-பூங்காற்றை நீ-ஏன்-அழைத்து-வந்தாய்

[ஆண்]
நான்-ஆடத்-துடிக்கும்-தேனாற்றை நீ-ஏன்-மறைத்து-வந்தாய்

[பெண்]
நீரில்-குளிக்கும்-நேரத்தில் நீ-ஏன்-கொதித்திருந்தாய்

[ஆண்]
நான்-நீந்தும்-சுகத்தை-தாளாமல் இங்கு-நீ-ஏன்-துடித்திருந்தாய்
அழகெனும்-ஓவியம்-இங்கே
உன்னை-எழுதிய-ரவி-வர்மன்-எங்கே

[பெண்]
இலக்கிய-காவியம்-இங்கே
உன்னை-இயற்றிய-பாவலன்-எங்கே

[ஆண்]
அழகெனும்-ஓவியம்-இங்கே
உன்னை-எழுதிய-ரவி-வர்மன்-எங்கே