Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oorukku Uzhaippavan
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Azhagenum Oviyum Inge KJ Yesudas/P SusheelaMuthulingam
Iravup Paadakan Oruvan KJ YesudasNa Kamarasan
Ithu Thaan Muthal Raaththiri KJ Yesudas/Vani JairamVaali
Its Easy to Fool You SP Balasubrahmanyam/Usha UdupVaali
Pillai Thamil Paadukiraen KJ YesudasMuthulingam
Iravup Paadakan Oruvan

Lyricist
Na Kamarasan
Sung by
KJ Yesudas



இரவு-பாடகன்-ஒருவன்-வந்தான்
நெஞ்சில்-இரண்டு-பாடல்கள்-கொண்டு-வந்தான்
காத்திருப்பாள்-என்று-தேவதைக்கு
தென்றல்-காற்றினிலே-ஒன்றை-தூது-விட்டான்-ஆ...
இரவு-பாடகன்-ஒருவன்-வந்தான்
நெஞ்சில்-இரண்டு-பாடல்கள்-கொண்டு-வந்தான்
காத்திருப்பாள்-என்று-தேவதைக்கு
தென்றல்-காற்றினிலே-ஒன்றை-தூது-விட்டான்
புத்தனின்-முகமோ என்-தத்துவ-சுடரோ
புத்தனின்-முகமோ என்-தத்துவ-சுடரோ
சித்திர-விழியோ அதில்-எத்தனை-கதையோ
சித்திர-விழியோ அதில்-எத்தனை-கதையோ
அதில்-எத்தனை-கதையோ
இரவு-பாடகன்-ஒருவன்-வந்தான்
நெஞ்சில்-இரண்டு-பாடல்கள்-கொண்டு-வந்தான்
காத்திருப்பாள்-என்று-தேவதைக்கு
தென்றல்-காற்றினிலே-ஒன்றை-தூது-விட்டான்
ஆரிராராரோ-ஆரிராராரோ
ஆரிராராரோ-ஆரிராராரோ
ஆரிராராரோ-ஆரிராராரோ
ஆரிராராரோ-ஆரிராராரோ