Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Oorukku Uzhaippavan
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Azhagenum Oviyum Inge KJ Yesudas/P SusheelaMuthulingam
Iravup Paadakan Oruvan KJ YesudasNa Kamarasan
Ithu Thaan Muthal Raaththiri KJ Yesudas/Vani JairamVaali
Its Easy to Fool You SP Balasubrahmanyam/Usha UdupVaali
Pillai Thamil Paadukiraen KJ YesudasMuthulingam
Pillai Thamil Paadukiraen

Lyricist
Muthulingam
Sung by
KJ Yesudas



பிள்ளை-தமிழ்-பாடுகிறேன் ஒரு-பிள்ளைக்காக-பாடுகிறேன்
பிள்ளை-தமிழ்-பாடுகிறேன் ஒரு-பிள்ளைக்காக-பாடுகிறேன்
மல்லிகை-போல்-மனதில்-வாழும்-மழலைக்காக-பாடுகிறேன்
நான்-பாடுகிறேன்
பிள்ளை-தமிழ்-பாடுகிறேன் ஒரு-பிள்ளைக்காக-பாடுகிறேன்

___ ♫♫♫ ___

நீலக்-கடல்-அலை-போல-நீடூழி-நீ-வாழ்க
நெஞ்சமெனும்-கங்கையிலே-நீராடி-நீ-வாழ்க
நீலக்-கடல்-அலை-போல-நீடூழி-நீ-வாழ்க
நெஞ்சமெனும்-கங்கையிலே-நீராடி-நீ-வாழ்க
காஞ்சி-மன்னன்-புகழ்-போல-காவியமாய்-நீ-வாழ்க
கடவுளுக்கும்-கடவுளென கண்மணியே-நீ-வாழ்க
பிள்ளை-தமிழ்-பாடுகிறேன் ஒரு-பிள்ளைக்காக-பாடுகிறேன்

___ ♫♫♫ ___

வான-மழை-துளியாவும்-முத்தாக-மாறாது
வண்ணமிகு-மலர்-யாவும்-உன்-போலே-சிரிக்காது
வான-மழை-துளியாவும்-முத்தாக-மாறாது
வண்ணமிகு-மலர்-யாவும்-உன்-போலே-சிரிக்காது
தேடி-வைத்த-பொருள்-யாவும்-தேன்-மழலை-ஆகாது
திருவிளக்கின்-ஒளி-அழகும்-உன்-அழகைக்-காட்டாது
பிள்ளை-தமிழ்-பாடுகிறேன் ஒரு-பிள்ளைக்காக-பாடுகிறேன்
மல்லிகை-போல்-மனதில்-வாழும்-மழலைக்காக-பாடுகிறேன்
நான்-பாடுகிறேன்
பிள்ளை-தமிழ்-பாடுகிறேன் ஒரு-பிள்ளைக்காக-பாடுகிறேன்