Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ooty Varai Uravu
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ange Maalai Mayakkam TM Soundararajan/P SusheelaKannadasan
Happy Indru Muthal Happy TM Soundararajan/P SusheelaKannadasan
Poo Maalayil Oar TM Soundararajan/P SusheelaKannadasan
Puthu Nadakathil Oru TM SoundararajanKannadasan
Raja Raja Sri Rajan PB Sreenivas/LR EswariKannadasan
Thedinaen Vanthathu P SusheelaKannadasan
Yaarodum Pesakkoodaathu PB Sreenivas/LR EswariKannadasan
Poo Maalayil Oar

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
ஆ...

[பெண்]
ஆ...

[ஆண்]
பூ-மாலையில் ஓர்-மல்லிகை
இங்கு-நான்-தான்-தேன்-என்றது

[பெண்]
உந்தன்-வீடு-தேடி-வந்தது
இன்னும்-வேண்டுமா-என்றது

___ ♫♫♫ ___

[ஆண்]
சிந்தும்-தேன்துளி-இதழ்களின்-ஓரம்

[பெண்]
ஆ...

[ஆண்]
சென்றேன்-ஆயிரம்-நினைவுகள்-ஓடும்

[பெண்]
ஆ...

[ஆண்]
சிந்தும்-தேன்-துளி-இதழ்களின்-ஓரம்
சென்றேன்-ஆயிரம்-நினைவுகள்-ஓடும்

[பெண்]
கரும்போ-கனியோ-கவிதைச்-சுவையோ
கரும்போ-கனியோ-கவிதைச்-சுவையோ
விருந்தும்-கொடுத்தான்-விழுந்தாள்-மடியில்
விருந்தும்-கொடுத்தான்-விழுந்தாள்-மடியில்

[ஆண்]
பூ-மாலையில் ஓர்-மல்லிகை
இங்கு-நான்-தேன்-என்றது

[பெண்]
உந்தன்-வீடு-தேடி-வந்தது
இன்னும்-வேண்டுமா-என்றது

___ ♫♫♫ ___

[பெண்]
மஞ்சம்-மலர்களைத்தூவிய-கோலம்

[ஆண்]
ஆ...

[பெண்]
மங்கள-தீபத்தின்-பொன்னொளிச்சாரம்
ஆ...

[ஆண்]
இளமை-அழகின்-இயற்கை-வடிவம்
இரவைப்-பகலாய்-அறியும்-பருவம்
பூ-மாலையில் ஓர்-மல்லிகை
இங்கு-நான்-தேன்-என்றது

[பெண்]
உந்தன்-வீடு-தேடி-வந்தது
இன்னும்-வேண்டுமா-என்றது

[இரு]
இன்னும்-வேண்டுமா-என்றது