Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ooty Varai Uravu
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ange Maalai Mayakkam TM Soundararajan/P SusheelaKannadasan
Happy Indru Muthal Happy TM Soundararajan/P SusheelaKannadasan
Poo Maalayil Oar TM Soundararajan/P SusheelaKannadasan
Puthu Nadakathil Oru TM SoundararajanKannadasan
Raja Raja Sri Rajan PB Sreenivas/LR EswariKannadasan
Thedinaen Vanthathu P SusheelaKannadasan
Yaarodum Pesakkoodaathu PB Sreenivas/LR EswariKannadasan
Yaarodum Pesakkoodaathu

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/LR Eswari



[ஆண்]
யாரோடும்-பேசக்-கூடாது

[பெண்]
ஆகட்டும்

[ஆண்]
கேட்டாலும்-சொல்லக்-கூடாது

[பெண்]
ஆகட்டும்
_ ♫ _
நீ-மட்டும்-மாறக்-கூடாது

[ஆண்]
ஆகட்டும்

[பெண்]
வேறொன்றை-நாடக்-கூடாது

[ஆண்]
ஆகட்டும்

___ ♫♫♫ ___

[பெண்]
உள்ளத்தில்-இல்லாதது-சொல்லுக்கோ-வராதது
என்னென்று-ஒரே-முறை-சொல்லலாமா
_ ♫ _

[ஆண்]
கன்னத்திலா உடல்-வண்ணத்திலா
கன்னத்திலா உடல்-வண்ணத்திலா
மாங்கனி-ஊறும்-செவ்வாயின்-கிண்ணத்திலா

[பெண்]
ஆ-ஹா-ஹா-ஹா

[ஆண்]
முத்து-போல்-உண்டாவது-முல்லை-பூ-செண்டாவது
இன்னும்-நான்-சொல்லாததை-சொல்லலாமா
_ ♫ _

[பெண்]
சொல்லுங்களேன் பெண்ணை-வெல்லுங்களேன்
சொல்லுங்களேன் பெண்ணை-வெல்லுங்களேன்
வண்ண-தோளோடு-தோள்-சேர-நில்லுங்களேன்

___ ♫♫♫ ___

[பெண்]
பக்திக்கும்-இல்லாதது-முக்திக்கும்-விடாதது
தித்திக்கும்-அதா-இது-என்ன-இன்பம்
_ ♫ _

[ஆண்]
இன்பம்-வரும்-அது-இன்னும்-வரும்
இன்பம்-வரும்-அது-இன்னும்-வரும்
கொஞ்சம்-நாளாக-நாளாக-சொர்க்கம்-வரும்

[பெண்]
ம்-ம்-ம்

[ஆண்]
மன்றத்தில்-விழா-வரும்-மஞ்சத்தில்-நிலா-வரும்
என்றைக்கும்-இதே-சுகம்-விளையாடும்
_ ♫ _

[பெண்]
மஞ்சத்திலா உங்கள்-நெஞ்சத்திலா
மஞ்சத்திலா-உங்கள்-நெஞ்சத்திலா
அந்த-மணநாளை-ஊர்-கேட்க-சொல்லட்டுமா
ம்-ம்-ம்

[ஆண்]
யாரோடும்-பேசக்-கூடாது

[பெண்]
ஆகட்டும்

[ஆண்]
கேட்டாலும்-சொல்லக்-கூடாது

[பெண்]
ஆகட்டும்
நீ-மட்டும்-மாறக்-கூடாது

[ஆண்]
ஆகட்டும்

[பெண்]
வேறொன்றை-நாடக்-கூடாது

[ஆண்]
ஆகட்டும்