Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ooty Varai Uravu
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ange Maalai Mayakkam TM Soundararajan/P SusheelaKannadasan
Happy Indru Muthal Happy TM Soundararajan/P SusheelaKannadasan
Poo Maalayil Oar TM Soundararajan/P SusheelaKannadasan
Puthu Nadakathil Oru TM SoundararajanKannadasan
Raja Raja Sri Rajan PB Sreenivas/LR EswariKannadasan
Thedinaen Vanthathu P SusheelaKannadasan
Yaarodum Pesakkoodaathu PB Sreenivas/LR EswariKannadasan
Ange Maalai Mayakkam

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
அங்கே-மாலை-மயக்கம்-யாருக்காக
இங்கே-மயங்கும்-இரண்டு-பேருக்காக
இது-நாளை-வரும் என்று-காத்திருந்தால்
ஒரு-நாளல்லவோ-வீணாகும்
அங்கே-மாலை-மயக்கம்-யாருக்காக
இங்கே-மயங்கும்-இரண்டு-பேருக்காக
இது-நாளை-வரும் என்று-காத்திருந்தால்
ஒரு-நாளல்லவோ-வீணாகும்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆடச்-சொல்வது-தேன்-மலர்-நூறு
அருந்தச்-சொல்வது-மாங்கனிச்-சாறு
ஆடச்-சொல்வது-தேன்-மலர்-நூறு
அருந்தச்-சொல்வது-மாங்கனிச்-சாறு
கூடச்-சொல்வது-காவிரி-ஆறு
கொடுப்பார்-கொடுத்தால்-மறுப்பவர்-யாரு
கூடச்-சொல்வது-காவிரி-ஆறு
கொடுப்பார்-கொடுத்தால்-மறுப்பவர்-யாரு
அங்கே-மாலை-மயக்கம்-யாருக்காக
இங்கே-மயங்கும்-இரண்டு-பேருக்காக
இது-நாளை-வரும்-என்று-காத்திருந்தால்
ஒரு-நாளல்லவோ-வீணாகும்

___ ♫♫♫ ___

[பெண்]
கேட்டுக்-கொள்வது-காதலில்-இனிமை
கேட்டால்-தருவது-காதலி-கடமை
கேட்டுக்-கொள்வது-காதலில்-இனிமை
கேட்டால்-தருவது-காதலி-கடமை
இன்பம்-என்பது-இருவரின்-உரிமை
யார்-கேட்டாலும்-இளமைக்குப்-பெருமை
இன்பம்-என்பது-இருவரின்-உரிமை
யார்-கேட்டாலும்-இளமைக்குப்-பெருமை
லாலாலாலாலாலா-லாலாலாலா-லாலா
லாலாலாலாலாலா-லாலாலாலா-லாலா

[இரு]
ஓஹோ

[பெண்]
அங்கே-மாலை-மயக்கம்-யாருக்காக
இங்கே-மயங்கும்-இரண்டு-பேருக்காக
இது-நாளை-வரும் என்று-காத்திருந்தால்
ஒரு-நாளல்லவோ-வீணாகும்