Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ooty Varai Uravu
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ange Maalai Mayakkam TM Soundararajan/P SusheelaKannadasan
Happy Indru Muthal Happy TM Soundararajan/P SusheelaKannadasan
Poo Maalayil Oar TM Soundararajan/P SusheelaKannadasan
Puthu Nadakathil Oru TM SoundararajanKannadasan
Raja Raja Sri Rajan PB Sreenivas/LR EswariKannadasan
Thedinaen Vanthathu P SusheelaKannadasan
Yaarodum Pesakkoodaathu PB Sreenivas/LR EswariKannadasan
Raja Raja Sri Rajan

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/LR Eswari



[ஆண்]
ராஜ-ராஜ-ஸ்ரீ-ராணி-வந்தாள்
ராஜ-போகம்-தர-வந்தாள்

[பெண்]
கண்ணொரு-பாவனை-கையொரு-பாவனை-சிந்த
கன்னமிராண்டில்-இன்னொரு-ரகசியம்-சொல்ல
ராஜ-ராஜ-ஸ்ரீ-ராஜன்-வந்தான்
ராஜ-போகம்-தர-வந்தான்

___ ♫♫♫ ___

[ஆண்]
தேடிச்சென்ற-பூங்கொடி-காலில்-பட்டது
சிந்தும்-முத்தத்தால்-என்னை-பின்னிக்கொண்டது
_ ♫ _

[பெண்]
பின்னிக்கொண்ட-பூங்கொடி-தேனை-தந்தது
தேனைத்-தந்ததால்-இந்த-ஞானம்-வந்தது

[ஆண்]
ஞானம்-ஒன்றல்ல பிறந்த-கானம்-ஒன்றல்ல

[பெண்]
எழுந்த-ராகம்-ஒன்றல்ல எழுந்த-தாளம்-ஒன்றல்ல

[இரு]
பாடல்-கொண்டு-கூடல்-கொண்ட-பாடல்-ஒன்றல்ல
_ ♫ _

[பெண்]
கண்ணொரு-பாவனை-கையொரு-பாவனை-சிந்த
கன்னமிராண்டில்-இன்னொரு-ரகசியம்-சொல்ல

[ஆண்]
ராஜ-ராஜ-ஸ்ரீ-ராணி-வந்தாள்
ராஜ-போகம்-தர-வந்தாள்

___ ♫♫♫ ___

[பெண்]
மேகம்-வந்த-வேகத்தில்-மோகம்-வந்தது
மெல்ல-மெல்ல-நாணத்தில்-தேரும்-வந்தது
_ ♫ _

[ஆண்]
கன்னிப்பெண்ணில்-மேனியில்-மின்னல்-வந்தது
காதல்-என்றதோர்-மழை-வெள்ளம்-வந்தது
பெண்ணும்-பெண்ணல்ல இணைந்த-கண்ணும்-கண்ணல்ல

[பெண்]
மலர்ந்த-பூவும்-பூவல்ல அமர்ந்த-வண்டும்-வண்டல்ல

[இரு]
ஊடல்-கொண்டு-கூடல்-கொண்ட-பாடல்-ஒன்றல்ல
_ ♫ _

[ஆண்]
இடை-ஒரு-வேதனை-நடை-ஒரு-வேதனை-கொள்ள
இதழ்-ஒரு-பாவமும்-முகம்-ஒரு-பாவமும்-சொல்ல

[பெண்]
ராஜ-ராஜ-ஸ்ரீ-ராஜன்-வந்தான்

[இரு]
ராஜ-போகம்-தர-வந்தான்