Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Ooty Varai Uravu
[1967]

Composed by
MS Viswanathan




Ange Maalai Mayakkam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Happy Indru Muthal Happy

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Poo Maalayil Oar

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Puthu Nadakathil Oru

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Raja Raja Sri Rajan

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Kannadasan

Thedinaen Vanthathu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Yaarodum Pesakkoodaathu

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Kannadasan

Puthu Nadakathil Oru

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



புது-நாடகத்தில்-ஒரு-நாயகி
சில-நாள்-மட்டும்-நடிக்க-வந்தாள்
புதுமுக-மாது-அனுபவம்-ஏது-வயதோ-பதினெட்டு
ஓஹோ-ஓஹோ
புதுமுக-மாது-அனுபவம்-ஏது-வயதோ-பதினெட்டு
புது-நாடகத்தில்-ஒரு-நாயகி
சில-நாள்-மட்டும்-நடிக்க-வந்தாள்

___ ♫♫♫ ___

அகப்பட்டுக்கொண்டாள்-மேடையிலே-அந்தோ-பரிதாபம்
அகப்பட்டுக்கொண்டாள்-மேடையிலே-அந்தோ-பரிதாபம்
ஆடிய-வேடம்-கலைந்ததம்மா-அடியேன்-அனுதாபம்
ஆடிய-வேடம்-கலைந்ததம்மா-அடியேன்-அனுதாபம்
ஒத்திகையில் தூங்கிவிட்டாள் ஏன்-ஏன்-தெரியவில்லை
நித்திரையில் யாரை-கண்டாள்-அது-நான்-தான்-எவருமில்லை
புது-நாடகத்தில்-ஒரு-நாயகி
சில-நாள்-மட்டும்-நடிக்க-வந்தாள்

___ ♫♫♫ ___
/>
மூச்சு-விடாமல்-பாடுகிறேன்-முகத்தில்-பாவமில்லை
முடிவு-சொல்லாமல்-ஓடுகிறாய்-நீ-பெண்ணா-புரியவில்லை
வந்த-இடம் நல்ல-இடம் வந்தால்-தெரிந்துவிடும்
அந்த-சுகம் என்னவென்று வாழ்ந்தால்-புரிந்துவிடும்
புது-நாடகத்தில்-ஒரு-நாயகி
சில-நாள்-மட்டும்-நடிக்க-வந்தாள்
புதுமுக-மாது-அனுபவம்-ஏது-வயதோ-பதினெட்டு
ஓஹோ-ஓஹோ
புதுமுக-மாது-அனுபவம்-ஏது-வயதோ-பதினெட்டு
புது-நாடகத்தில்-ஒரு-நாயகி
சில-நாள்-மட்டும்-நடிக்க-வந்தாள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me