Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ooty Varai Uravu
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ange Maalai Mayakkam TM Soundararajan/P SusheelaKannadasan
Happy Indru Muthal Happy TM Soundararajan/P SusheelaKannadasan
Poo Maalayil Oar TM Soundararajan/P SusheelaKannadasan
Puthu Nadakathil Oru TM SoundararajanKannadasan
Raja Raja Sri Rajan PB Sreenivas/LR EswariKannadasan
Thedinaen Vanthathu P SusheelaKannadasan
Yaarodum Pesakkoodaathu PB Sreenivas/LR EswariKannadasan
Happy Indru Muthal Happy

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[ஆண்]
Happy-இன்று-முதல்-Happy

[பெண்]
Happy-இன்று-முதல்-Happy

[ஆண்]
கோடை-மழை-மேகத்தை-கண்டு-ஆடும்-மயிலே-வா

[பெண்]
ஆடி-வரும்-தோகையை-கையில்-மூடும்-அழகே-வா

[ஆண்]
துணை-எங்கே

[பெண்]
இதோ-இங்கே

[ஆண்]
சுகம்-எங்கே

[பெண்]
இதோ-இங்கே

[இரு]
ஆஹாஹஹஹஹஹ-Happy-இன்று-முதல்-ஹேப்பி
ஆஹாஹஹஹஹஹ-Happy-இன்று-முதல்-ஹேப்பி

___ ♫♫♫ ___

[பெண்]
ஜாஜா-ஜஜ்ஜ-ஜஜ்ஜ-ஜஜ்ஜஜ்ஜா

[ஆண்]
டாடா-டட்டட-டாடட்டா
_ ♫ _

[ஆண்]
தென்றல்-தொடாத-இலக்கிய-காதல்-இதுதான்-தெரியாதோ
தென்றல்-தொடாத-இலக்கிய-காதல்-இதுதான்-தெரியாதோ
அது-தேடிய-கனியை-மூடிய-துணையை-பகையாய்-நினையாதோ
அது-தேடிய-கனியை-மூடிய-துணையை-பகையாய்-நினையாதோ

[பெண்]
இந்த-உறவினில்-தடையேது இந்த-பிறவியில்-கிடையாது
இந்த-உறவினில்-தடையேது இந்த-பிறவியில்-கிடையாது
பனி-ஓடுவதும்-மலை-தேடுவதும்
நம்மை-பார்த்ததிலே-தானே

[இரு]
ஆஹாஹஹஹஹஹ-Happy-இன்று-முதல்-ஹேப்பி
ஆஹாஹஹஹஹஹ-Happy-இன்று-முதல்-ஹேப்பி

___ ♫♫♫ ___

[ஆண்]
டாடா-டட்டட-டாடட்டா

[பெண்]
லலல-லாலாலா

[ஆண்]
அச்சம்-இதோடு-அடங்கட்டும்-என்று-அணைத்தேன்-மெதுவாக
அச்சம்-இதோடு-அடங்கட்டும்-என்று-அணைத்தேன்-மெதுவாக
இனி-மிச்சம்-மீதி-இருந்தாலும்-அது-விலகும்-பனியாக
இனி-மிச்சம்-மீதி-இருந்தாலும்-அது-விலகும்-பனியாக

[பெண்]
இது-தொடரட்டும்-சுவையாக சுகம்-படரட்டும்-இதமாக
இது-தொடரட்டும்-சுவையாக சுகம்-படரட்டும்-இதமாக
விழி-மூடி-வர-கனவோடி-வர-விளையாடிட-அழகாக

[இரு]
ஆஹாஹஹஹஹஹ-Happy-இன்று-முதல்-ஹேப்பி
ஆஹாஹஹஹஹஹ-Happy-இன்று-முதல்-ஹேப்பி