Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ooty Varai Uravu
[1967]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Ange Maalai Mayakkam TM Soundararajan/P SusheelaKannadasan
Happy Indru Muthal Happy TM Soundararajan/P SusheelaKannadasan
Poo Maalayil Oar TM Soundararajan/P SusheelaKannadasan
Puthu Nadakathil Oru TM SoundararajanKannadasan
Raja Raja Sri Rajan PB Sreenivas/LR EswariKannadasan
Thedinaen Vanthathu P SusheelaKannadasan
Yaarodum Pesakkoodaathu PB Sreenivas/LR EswariKannadasan
Thedinaen Vanthathu

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



தேடினேன்-வந்தது நாடினேன்-தந்தது
வாசலில்-நின்றது வாழவா-என்றது
தேடினேன்-வந்தது நாடினேன்-தந்தது
வாசலில்-நின்றது வாழவா-என்றது

___ ♫♫♫ ___

என்-மனத்தில்-ஒன்றை-பற்றி
நான்-நினைத்ததெல்லாம்-வெற்றி
என்-மனத்தில்-ஒன்றை-பற்றி
நான்-நினைத்ததெல்லாம்-வெற்றி
நான்-இனி-பறிக்கும்
மலரனைத்தும்-மணம்பரப்பும்-சுத்தி
நான்-இனி-பறிக்கும்
மலரனைத்தும்-மணம்பரப்பும்-சுத்தி
பெண்-என்றால்-தெய்வ-மாளிகை-திறந்து-கொள்ளாதோ
ஓ...
தேடினேன்-வந்தது நாடினேன்-தந்தது
வாசலில்-நின்றது வாழவா-என்றது

___ ♫♫♫ ___

இனி-கலக்கம்-என்றும்-இல்லை
இதில்-விளக்கம்-சொல்வதுமில்லை
இனி-கலக்கம்-என்றும்-இல்லை
இதில்-விளக்கம்-சொல்வதுமில்லை
இனி-உறக்கம்-உண்டு-விழிப்பதுண்டு
மயக்கம்-உண்டு-நெஞ்சே
இனி-உறக்கம்-உண்டு-விழிப்பதுண்டு
மயக்கம்-உண்டு-நெஞ்சே
பெண்-என்றால்-தெய்வ-மாளிகை-திறந்து-கொள்ளாதோ
ஓ…
தேடினேன்-வந்தது நாடினேன்-தந்தது
வாசலில்-நின்றது வாழவா-என்றது