Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Oru Thalai Raagam
[1980]

Composed by
T Rajendar




Ada Manmathan Ratchikkanum

Singer(s):
Jolly Abraham

Lyricist:
T Rajendar

En Kathai Mudiyum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
T Rajendar

Ithu Kulanthai Paadum

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
T Rajendar

Kadavul Vaazhum Kovilile

Singer(s):
Jeyachandran

Lyricist:
T Rajendar

Koodayila Karuvaadu

Singer(s):
Malaysia Vasudevan

Lyricist:
T Rajendar

Naan Oru Rasiyillaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
T Rajendar

Vaasamila Malaridu Vasanthathai

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
T Rajendar

En Kathai Mudiyum

Lyricist:
T Rajendar

Singer(s):
TM Soundararajan



என்-கதை-முடியும்-நேரம்-இது
என்பதை-சொல்லும்-ராகம்-இது
_ ♫ _
என்-கதை-முடியும்-நேரம்-இது
என்பதை-சொல்லும்-ராகம்-இது
அன்பினில்-வாழும்-உள்ளம்-இது
அணையே-இல்லா-வெள்ளம்-இது
அன்பினில்-வாழும்-உள்ளம்-இது
அணையே-இல்லா-வெள்ளம்-இது
_ ♫ _
இதயத்தில்-ரகசியம்-இருக்கின்றது
அது-இதழினில்-பிறந்திட-தவிக்கின்றது
_ ♫ _
உலகத்தை-என்-மனம்-வெறுக்கின்றது
அதில்-உறவென்று-அவளை-நினைக்கின்றது
உலகத்தை-என்-மனம்-வெறுக்கின்றது
அதில்-உறவென்று-அவளை-நினைக்கின்றது
_ ♫ _
பேதமை-நிறைந்தது-என்-வாழ்வு
அதில்-பேதையும்-வரைந்தது-சில-கோடு
_ ♫ _
பித்தென்று-சிரிப்பது-உள்-நினைவு
அதன்-வித்தொன்று-போட்டது-அவள்-உறவு
பித்தென்று-சிரிப்பது-உள்-நினைவு
அதன்-வித்தொன்று-போட்டது-அவள்-உறவு
_ ♫ _
உறவுகள்-வளர்ந்தது-எனக்குள்ளே
அதில்-பிரிவுகள்-என்பது-இருக்காதே
_ ♫ _
ஒளியாய்-தெரிவது-வெறும்-கனவு
அதன்-உருவாய்-எரிவது-என்-மனது
ஒளியாய்-தெரிவது-வெறும்-கனவு
அதன்-உருவாய்-எரிவது-என்-மனது
_ ♫ _
ரயில்-பயணத்தின்-துணையாய்-அவள்-வந்தாள்
உயிர்-பயணத்தின்-முடிவாய்-அவள்-நின்றாள்
_ ♫ _
துயில்-நினைவினை-மறக்கும்-விழி-தந்தாள்
துயில்-நினைவினை-மறக்கும்-விழி-தந்தாள்
துயர்-கடலினை-படைக்கும்-நீர்-தந்தாள்
ரயில்-பயணத்தின்-துணையாய்-அவள்-வந்தாள்
உயிர்-பயணத்தின்-முடிவாய்-அவள்-நின்றாள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me