Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Oru Thalai Raagam
[1980]

Composed by
T Rajendar




Ada Manmathan Ratchikkanum

Singer(s):
Jolly Abraham

Lyricist:
T Rajendar

En Kathai Mudiyum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
T Rajendar

Ithu Kulanthai Paadum

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
T Rajendar

Kadavul Vaazhum Kovilile

Singer(s):
Jeyachandran

Lyricist:
T Rajendar

Koodayila Karuvaadu

Singer(s):
Malaysia Vasudevan

Lyricist:
T Rajendar

Naan Oru Rasiyillaa

Singer(s):
TM Soundararajan

Lyricist:
T Rajendar

Vaasamila Malaridu Vasanthathai

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
T Rajendar

Naan Oru Rasiyillaa

Lyricist:
T Rajendar

Singer(s):
TM Soundararajan



நான்-ஒரு-ராசியில்லா-ராஜா
என்-வாசத்துக்கில்லை-இது-வரை-ரோஜா
ஆயிரம்-பாடட்டும்-மனது
என்-ஆசைக்கு-இல்லை-உறவு
நான்-ஒரு-ராசியில்லா-ராஜா
என்-வாசத்துக்கில்லை-இது-வரை-ரோஜா

___ ♫♫♫ ___

பாட்டிசைக்க மேடை-கண்டேன்
ராகங்களை-காணவில்லை
_ ♫ _
பாட்டிசைக்க மேடை-கண்டேன்
ராகங்களை-காணவில்லை
பலர்-இழுக்க-தேர்-ஆனேன்
ஊர்வலமே-நடக்கவில்லை
கண்ணிரெண்டும்-மிதக்கட்டும்-நீரினிலே
கை-இரண்டும்-போடட்டும்-தாளங்களே
கண்ணிரெண்டும்-மிதக்கட்டும்-நீரினிலே
கை-இரண்டும்-போடட்டும்-தாளங்களே
நான்-ஒரு-ராசியில்லா-ராஜா
என்-வாசத்துக்கில்லை-இது-வரை-ரோஜா

___ ♫♫♫ ___

என்-கதையை-எழுதிவிட்டேன்
முடிவினிலே-சுபம்-இல்லை
_ ♫ _
என்-கதையை-எழுதிவிட்டேன்
முடிவினிலே-சுபம்-இல்லை
இயன்ற-வரை-வாழ்ந்துவிட்டேன்
மனதினிலே-சாந்தி-இல்லை
தோல்விதனை-எழுதட்டும்-வரலாறு
துணைக்கென்று-இனிமேல்-யார்-கூறு
தோல்விதனை-எழுதட்டும்-வரலாறு
துணைக்கென்று-இனிமேல்-யார்-கூறு
நான்-ஒரு-ராசியில்லா-ராஜா
என்-வாசத்துக்கில்லை-இது-வரை-ரோஜா
ஆயிரம்-பாடட்டும்-மனது
என்-ஆசைக்கு-இல்லை-உறவு
நான்-ஒரு-ராசியில்லா-ராஜா
என்-வாசத்துக்கில்லை-இது-வரை-ரோஜா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me