Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Thiruvilayaadal
[1965]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Pothikai Malai Uchiyilae PB Sreenivas/S JanakiKannadasan
Pothikai Malai Uchiyilae

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/S Janaki



[பெண்]
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்
ஆடை-பூட்டி-வைத்த-மேனியிலும்-தவழ்ந்திடும்-தென்றல்
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்
ஆடை-பூட்டி-வைத்த-மேனியிலும்-தவழ்ந்திடும்-தென்றல்
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்
பதி-மதுரை-வீதியிலே-வலம்-வரும்-தென்றல்
பதி-மதுரை-வீதியிலே-வலம்-வரும்-தென்றல்
இந்த-பாண்டியனார்-பைங்கிளியைத்-தீண்டிடும்-தென்றல்
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்

___ ♫♫♫ ___

[பெண்]
கார்-குழலை-நீராட்டி-கண்ணிரண்டும்-தாலாட்டி
_ ♫ _
கார்-குழலை-நீராட்டி-கண்ணிரண்டும்-தாலாட்டி
தேனிதழில்-முத்தமிட்டு-சிரித்திடும்-தென்றல்
வண்ண-தேகமெங்கும்-நீரெடுத்து-தெளித்திடும்-தென்றல்
தேகமெங்கும்-நீரெடுத்து-தெளித்திடும்-தென்றல்
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்

___ ♫♫♫ ___

[பெண்]
கட்டிலிலே சேர்ந்திருக்கும்-காதலர்கள்-மேனியிலே
வட்டமிட்டு-பாதை-தேடி-மயங்கிடும்-தென்றல்
போக-வழியில்லாமல்-வந்த-வழி-சுழன்றிடும்-தென்றல்
வழியில்லாமல்-வந்த-வழி-சுழன்றிடும்-தென்றல்
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்

___ ♫♫♫ ___

[ஆண்]
வான்-பறக்கும் கொடியினிலே-மீன்-பறக்கும்-மதுரையிலே
வான்-பறக்கும்-கொடியினிலே-மீன்-பறக்கும்-மதுரையிலே
தான்-பறந்து-ஆட்சி-செய்யும்-தளிர்மணித்-தென்றல்

[பெண்]
அது-வான்-பிறந்த-போது-வந்த-வாலிபத்-தென்றல்
வான்-பிறந்த-போது-வந்த-வாலிபத்-தென்றல்

[ஆண்]
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்

[பெண்]
ஆடை-பூட்டி-வைத்த-மேனியிலும்-தவழ்ந்திடும்-தென்றல்
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்

___ ♫♫♫ ___

[ஆண்]
கன்னியர்கள்-மேனியிலே-கலந்து-வரும்-வேளையிலும்
_ ♫ _
கன்னியர்கள்-மேனியிலே-கலந்து-வரும்-வேளையிலும்
தன்னுடலை-காட்டாத-தந்திர-தென்றல்

[பெண்]
ஆளும்-தென்னவர்க்கும்-அஞ்சாத-சாகச-தென்றல்
தென்னவர்க்கும்-அஞ்சாத-சாகச-தென்றல்

[இரு]
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்
ஆடை-பூட்டி-வைத்த-மேனியிலும்-தவழ்ந்திடும்-தென்றல்
பொதிகை-மலை-உச்சியிலே-புறப்படும்-தென்றல்