Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paadu Nilaave
[1987]

Composed by
Ilaiyaraaja

Malayoram Veesum Kaatru

Singer(s):
SP Balasubrahmanyam

Lyricist:
Vaali

Malayoram Veesum Kaatru

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam

ஆ...
மலயோரம்-வீசும்-காற்று மனசோடு-பாடும்-பாட்டு
கேட்குதா-கேட்குதா
மலயோரம்-வீசும்-காற்று மனசோடு-பாடும்-பாட்டு
கேட்குதா-கேட்குதா
ஆராரோ-பாடினாலும் ஆராரோ-ஆகாதம்மா
சொந்தங்கள்-தேடினாலும் தந்தை-தாய்-ஆகாதம்மா
என்னோட-தாய்-தந்த-பாட்டு-தானம்மா
மலயோரம்-வீசும்-காற்று மனசோடு-பாடும்-பாட்டு
கேட்குதா-கேட்குதா

___ ♫♫♫ ___

வான்-பறந்த-தேன்சிட்டு நான்-புடிக்க-வாராதா
கள்ளிருக்கும்-ரோசப்பூ கைகலக்க-கூடாதா
ராப்போது-ஆனா உன்-ராகங்கள்-தானா
அன்பே-சொல்-நானா தொட-ஆகாத-ஆணா
உள்-மூச்சு-வாங்கினேனே முள்-மீது-தூங்கினேனே
இல்லாத-பாரம்-எல்லாம் நெஞ்சோடு-தாங்கினேனே
நிலாவ-நாளும்-தேடும்-வானம்-நான்
மலயோரம்-வீசும்-காற்று மனசோடு-பாடும்-பாட்டு
கேட்குதா-கேட்குதா

___ ♫♫♫ ___

குத்தாலத்து-தேனருவி சித்தாடை-தான்-கட்டாதா
சித்தாடைய-கட்டி-எழை கையில்-வந்து-கிட்டாதா
ஆத்தோரம்-நாணல் பூங்காற்றோடு-ஆட
ஆவாரம்-பூவில் அது-தேவாரம்-பாட
இங்கே-நான்-காத்திருக்க என்-பார்வை-பூத்திருக்க
எங்கேயோ-நீ-இருந்து என்-மீது-போர்-தொடுக்க
கொல்லாதே-பாவம்-இந்த-ஜீவன்-தான்