Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aalayamaniyin Oasaiyai Naan

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Ennai Yaarendru Enni

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Intha Nadakam Antha

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kathal Sirakai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Pesa Ninaipathellaam (Pathos)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Pesa Ninaippathellaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Palum Palamum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ponaal Pokattum Poda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
இறப்பு

Thendral Varum Seithi

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Ennai Yaarendru Enni

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
என்னை-யாரென்று-எண்ணி-எண்ணி-நீ-பார்க்கிறாய்
இது-யார்-பாடும்-பாடலென்று-நீ-கேட்கிறாய்
ன்னை-யாரென்று-எண்ணி-எண்ணி-நீ-பார்க்கிறாய்
இது-யார்-பாடும்-பாடலென்று-நீ-கேட்கிறாய்
நான்-அவள்-பேரை-தினம்-பாடும்-குயிலல்லவா
என்-பாடல்-அவள்-தந்த-மொழியல்லவா
என்னை-யாரென்று-எண்ணி-எண்ணி-நீ-பார்க்கிறாய்....

___ ♫♫♫ ___

[பெண்]
என்றும்-சிலையான-உன்-தெய்வம்-பேசாதைய்யா
சருகான-மலர்-மீண்டும்-மலராதய்யா
சருகான-மலர்-மீண்டும்-மலராதய்யா
கனவான-கதை-மீண்டும்-தொடராதைய்யா
கனவான-கதை-மீண்டும்-தொடராதைய்யா
காற்றான-அவள்-வாழ்வு-திரும்பாதய்யா
ன்னை-யாரென்று-எண்ணி-எண்ணி-நீ-பார்க்கிறாய்
இது-யார்-பாடும்-பாடலென்று-நீ-கேட்கிறாய்

___ ♫♫♫ ___

[ஆண்]
எந்தன்-மனக்கோவில்-சிலையாக-வளர்ந்தாளம்மா
மலரோடு-மலராக-மலர்ந்தாளம்மா
எந்தன்-மனக்கோவில்-சிலையாக-வளர்ந்தாளம்மா
மலரோடு-மலராக-மலர்ந்தாளம்மா
கனவென்னும்-தேரேறிப்-பறந்தாளம்மா
கனவென்னும்-தேரேறிப்-பறந்தாளம்மா
காற்றோடு-காற்றாகக்-கலந்தாளம்மா
ன்னை-யாரென்று-எண்ணி-எண்ணி-நீ-பார்க்கிறாய்
இது-யார்-பாடும்-பாடலென்று-நீ-கேட்கிறாய்

___ ♫♫♫ ___

[பெண்]
இன்று-உனக்காக-உயிர்-வாழும்-துணையில்லையா
அவள்-ஒளி-வீசும்-எழில்-கொண்ட-சிலையில்லையா
இன்று-உனக்காக-உயிர்-வாழும்-துணையில்லையா
அவள்-ஒளி-வீசும்-எழில்-கொண்ட-சிலையில்லையா
அவள்-வாழ்வு-நீ-தந்த-வரமல்லவா
அவள்-வாழ்வு-நீ-தந்த-வரமல்லவா
அன்போடு-அவளோடு-மகிழ்வாய்-அய்யா

[இரு]
என்னை-யாரென்று-எண்ணி-எண்ணி-நீ-பார்க்கிறாய்
இது-யார்-பாடும்-பாடலென்று-நீ-கேட்கிறாய்
என்னை-யாரென்று-எண்ணி-எண்ணி-நீ-பார்க்கிறாய்
இது-யார்-பாடும்-பாடலென்று-நீ-கேட்கிறாய்
நான்-அவள்-பேரை-தினம்-பாடும்-குயிலல்லவா
என்-பாடல்-அவள்-தந்த-மொழியல்லவா

[பெண்]
என்னை-யாரென்று-எண்ணி-எண்ணி-நீ-பார்க்கிறாய்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me