Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aalayamaniyin Oasaiyai Naan P SusheelaKannadasan
Ennai Yaarendru Enni TM Soundararajan/P SusheelaKannadasan
Intha Nadakal Antha P SusheelaKannadasan
Kathal Sirakai P SusheelaKannadasan
Naan Pesa Ninaipathellaam (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Naan Pesa Ninaippathellaam TM Soundararajan/P SusheelaKannadasan
Palum Palamum TM SoundararajanKannadasan
Ponaal Pokattum Poda TM SoundararajanKannadasan
Thendral Varum Seithi P SusheelaKannadasan
Naan Pesa Ninaippathellaam

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
நான்-பேச-நினைப்பதெல்லாம்-நீ-பேச-வேண்டும்
நாளோடும்-பொழுதோடும்-உறவாட-வேண்டும்
உறவாட-வேண்டும்

[ஆண்]
ம்ம்ம்-ம்ம்ம்
_ ♫ _

[ஆண்]
நான்-காணும்-உலகங்கள்-நீ-காண-வேண்டும்
நீ-காண-வேண்டும்

[பெண்]
ம்ம்ம்-ம்ம்ம்

[ஆண்]
நீ-காணும்-பொருள்-யாவும்-நானாக-வேண்டும்
நானாக-வேண்டும்

[பெண்]
ம்ம்ம்-ம்ம்ம்

[இரு]
நான்-பேச-நினைப்பதெல்லாம்-நீ-பேச-வேண்டும்
நாளோடும்-பொழுதோடும்-உறவாட-வேண்டும்
உறவாட-வேண்டும்
ம்ம்ம்-ம்ம்ம்

___ ♫♫♫ ___

[பெண்]
பாலோடு-பழம்-யாவும்-உனக்காக-வேண்டும்
உனக்காக-வேண்டும்...
பாவை-உன்-முகம்-பார்த்துப்-பசியாற-வேண்டும்
பசியாற-வேண்டும்
_ ♫ _
மனதாலும்-நினைவாலும்-தாயாக-வேண்டும்
நானாக-வேண்டும்

[ஆண்]
ம்ம்ம்-ம்ம்ம்

[பெண்]
மடி-மீதில்-விளையாடும்-சேயாக-வேண்டும்
நீயாக-வேண்டும்

[ஆண்]
ம்ம்ம்-ம்ம்ம்

___ ♫♫♫ ___

[பெண்]
சொல்லென்றும்-மொழியென்றும்-பொருளென்றும்-இல்லை
பொருளென்றும்-இல்லை
சொல்லாதசொல்லுக்கு-விலையேதும்-இல்லை
விலையேதும்-இல்லை
_ ♫ _
ஒன்றோடு-ஒன்றாக-உயிர்-சேர்ந்த-பின்னே
உயிர்-சேர்ந்த-பின்னே

[ஆண்]
ம்ம்ம்-ம்ம்ம்

[பெண்]
உலகங்கள்-நமையன்றி-வேறேதும்-இல்லை
வேறேதும்-இல்லை

[ஆண்]
ம்ம்ம்-ம்ம்ம்

[பெண்]
நான்-பேச-நினைப்பதெல்லாம்-நீ-பேச-வேண்டும்
நாளோடும்-பொழுதோடும்-உறவாட-வேண்டும்
உறவாட-வேண்டும்...