Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aalayamaniyin Oasaiyai Naan P SusheelaKannadasan
Ennai Yaarendru Enni TM Soundararajan/P SusheelaKannadasan
Intha Nadakal Antha P SusheelaKannadasan
Kathal Sirakai P SusheelaKannadasan
Naan Pesa Ninaipathellaam (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Naan Pesa Ninaippathellaam TM Soundararajan/P SusheelaKannadasan
Palum Palamum TM SoundararajanKannadasan
Ponaal Pokattum Poda TM SoundararajanKannadasan
Thendral Varum Seithi P SusheelaKannadasan
Aalayamaniyin Oasaiyai Naan

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



ஆலயமணியின்-ஓசையை-நான்-கேட்டேன்
அருள்மொழி-கூறும்-பறவைகள்-ஒலி-கேட்டேன்
உன்-இறைவன்-அவனே-அவனே
எனப்பாடும்-மொழி-கேட்டேன்
உன்-தலைவன்-அவனே-அவனே
என்னும்-தாயின்-மொழி-கேட்டேன்
ஆலயமணியின்-ஓசையை-நான்-கேட்டேன்

___ ♫♫♫ ___

இலகும்-மாலைப்பொழுதினிலே
என்-இறைவன்-வந்தான்-தேரினிலே
ஏழையின்-இல்லம்-இதுவென்றான்
இரு-விழியாலே-மாலையிட்டான்
இரு-விழியாலே-மாலையிட்டான்
இறைவன்-அவனே-அவனே
எனப்பாடும்-மொழி-கேட்டேன்
உன்-தலைவன்-அவனே-அவனே
என்னும்-தாயின்-மொழி-கேட்டேன்
ஆலயமணியின்-ஓசையை-நான்-கேட்டேன்

___ ♫♫♫ ___

காதல்-கோயில்-நடுவினிலே
கருணைத்-தேவன்-மடியினிலே
யாரும்-அறியாப்பொழுதினிலே
அடைக்கலம்-ஆனேன்-முடிவினிலே
அடைக்கலம்-ஆனேன்-முடிவினிலே
இறைவன்-அவனே-அவனே
எனப்பாடும்-மொழி-கேட்டேன்
உன்-தலைவன்-அவனே-அவனே
என்னும்-தாயின்-மொழி-கேட்டேன்
ஆலயமணியின்-ஓசையை-நான்-கேட்டேன்
அருள்மொழி-கூறும்-பறவைகள்-ஒலி-கேட்டேன்