Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aalayamaniyin Oasaiyai Naan P SusheelaKannadasan
Ennai Yaarendru Enni TM Soundararajan/P SusheelaKannadasan
Intha Nadakal Antha P SusheelaKannadasan
Kathal Sirakai P SusheelaKannadasan
Naan Pesa Ninaipathellaam (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Naan Pesa Ninaippathellaam TM Soundararajan/P SusheelaKannadasan
Palum Palamum TM SoundararajanKannadasan
Ponaal Pokattum Poda TM SoundararajanKannadasan
Thendral Varum Seithi P SusheelaKannadasan
Intha Nadakal Antha

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



பாலும்-பழமும்-என ஒன்றாக-சேர்த்தாய்
பாதி-வழி-சென்றவளை மறுபடியும்-அழைத்தாய்
கண்-கொடுத்து-கண்-பறித்தாய் காணவும்-வைத்தாயே தாயே
கல்யாணம்-ஆனவளை கன்னி-போல்-ஆக்கிவிட்டாய்
_ ♫ _
இந்த-நாடகம்-அந்த-மேடையில்
எத்தனை-நாளம்மா இன்னும்-எத்தனை-நாளம்மா
இந்த-நாடகம்-அந்த-மேடையில்
எத்தனை-நாளம்மா இன்னும்-எத்தனை-நாளம்மா
அவர்-இரவையும்-பகலையும்-ஒன்றாய்-காண்பது
எத்தனை-நாளம்மா-அம்மம்மா எத்தனை-நாளம்மா
இந்த-நாடகம் அந்த-மேடையில்
எத்தனை-நாளம்மா இன்னும்-எத்தனை-நாளம்மா

___ ♫♫♫ ___

வானும்-நிலவும்-பிரிந்தே-இருப்பது
எத்தனை-நாளம்மா-இதில்
மற்றொரு-வானம்-நிலவை-கேட்பது
எத்தனை-நாளம்மா-அம்மா-எத்தனை-நாளம்மா
இந்த-நாடகம் அந்த-மேடையில்
எத்தனை-நாளம்மா இன்னும்-எத்தனை-நாளம்மா

___ ♫♫♫ ___

நிலைக்கண்ணாடியில்-முகத்தை-மறைப்பது
எத்தனை-நாளம்மா-அவர்
நெய்யைப்-பால்-போல்-நினைந்தே-இருப்பது
எத்தனை-நாளம்மா-அம்மா-எத்தனை-நாளம்மா
கட்டிய-தாலியை-கண்ணுக்கு-மறைப்பது
எத்தனை-நாளம்மா-இதில்
மற்றொரு-தாலிக்கு-மாப்பிள்ளை-பார்ப்பது
எத்தனை-நாளம்மா-அம்மம்மா-எத்தனை-நாளம்மா
இந்த-நாடகம் அந்த-மேடையில்
எத்தனை-நாளம்மா இன்னும்-எத்தனை-நாளம்மா
நாடகம்-ஆடிடும்-நாயகி-நீயே
என்னையும்-நாடகம்-ஆட-வைத்தாயே
என்-கதை-எப்படி-ஆயினும்-நீயே
என்-உயிர்-துணைவரை-காத்திருப்பாயே