Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aalayamaniyin Oasaiyai Naan P SusheelaKannadasan
Ennai Yaarendru Enni TM Soundararajan/P SusheelaKannadasan
Intha Nadakal Antha P SusheelaKannadasan
Kathal Sirakai P SusheelaKannadasan
Naan Pesa Ninaipathellaam (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Naan Pesa Ninaippathellaam TM Soundararajan/P SusheelaKannadasan
Palum Palamum TM SoundararajanKannadasan
Ponaal Pokattum Poda TM SoundararajanKannadasan
Thendral Varum Seithi P SusheelaKannadasan
Kathal Sirakai

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



தாவி-வரும்-மேகமே என்-தாய்நாடு-செல்வாயோ
ஊர்-உலகம்-போற்ற-வரும் என்-உத்தமனை-காண்பாயோ
இன்று-மணம்-முடித்த-ஏந்திழைப்-போல்-நான்-இங்கே
சொந்தம்-கொண்டாடுவதை-சொல்லி-விடமாட்டாயோ
_ ♫ _
காதல்-சிறகை-காற்றினில்-விரித்து
வான-வீதியில்-பறக்கவா
கண்ணில்-நிறைந்த-கணவனின்-மார்பில்
கண்ணீர்-கடலில்-குளிக்கவா
கண்ணீர்-கடலில்-குளிக்கவா
காதல்-சிறகை-காற்றினில்-விரித்து
வான-வீதியில்-பறக்கவா
கண்ணில்-நிறைந்த-கணவனின்-மார்பில்
கண்ணீர்-கடலில்-குளிக்கவா
கண்ணீர்-கடலில்-குளிக்கவா

___ ♫♫♫ ___

எண்ணங்களாலே-பாலம்-அமைத்து
இரவும்-பகலும்-நடக்கவா
எண்ணங்களாலே-பாலம்-அமைத்து
இரவும்-பகலும்-நடக்கவா
இத்தனை-காலம்-பிரிந்ததை-எண்ணி
இத்தனை-காலம்-பிரிந்ததை-எண்ணி
இருகை-கொண்டு-வணங்கவா
இருகை-கொண்டு-வணங்கவா
காதல்-சிறகை-காற்றினில்-விரித்து
வான-வீதியில்-பறக்கவா
கண்ணில்-நிறைந்த-கணவனின்-மார்பில்
கண்ணீர்-கடலில்-குளிக்கவா
கண்ணீர்-கடலில்-குளிக்கவா

___ ♫♫♫ ___

முதல்-நாள்-காணும்-புதுமண-பெண்-போல்
முகத்தை-மறைத்தல்-வேண்டுமா
முதல்-நாள்-காணும்-புதுமண-பெண்-போல்
முகத்தை-மறைத்தல்-வேண்டுமா
முறையுடன்-மணந்த-கணவர்-முன்னாலே
முறையுடன்-மணந்த-கணவர்-முன்னாலே
பரம்பரை-நாணம்-தோன்றுமா
பரம்பரை-நாணம்-தோன்றுமா

___ ♫♫♫ ___

பிரிந்தவர்-மீண்டும்-சேர்ந்திடும்-போது
அழுதால்-கொஞ்சம்-நிம்மதி
பேச-மறந்து-சிலையாய்-இருந்தால்
பேச-மறந்து-சிலையாய்-இருந்தால்
அதுதான்-தெய்வத்தின்-சன்னதி
அதுதான்-காதல்-சன்னதி
ஆ...
காதல்-சிறகை-காற்றினில்-விரித்து
வான-வீதியில்-பறக்கவா
கண்ணில்-நிறைந்த-கணவனின்-மார்பில்
கண்ணீர்-கடலில்-குளிக்கவா
கண்ணீர்-கடலில்-குளிக்கவா
ஆ...