Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aalayamaniyin Oasaiyai Naan P SusheelaKannadasan
Ennai Yaarendru Enni TM Soundararajan/P SusheelaKannadasan
Intha Nadakal Antha P SusheelaKannadasan
Kathal Sirakai P SusheelaKannadasan
Naan Pesa Ninaipathellaam (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Naan Pesa Ninaippathellaam TM Soundararajan/P SusheelaKannadasan
Palum Palamum TM SoundararajanKannadasan
Ponaal Pokattum Poda TM SoundararajanKannadasan
Thendral Varum Seithi P SusheelaKannadasan
Palum Palamum

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



ம்ம்ம் _ ♫ _
பாலும்-பழமும்-கைகளில்-ஏந்தி
பவழ-வாயில்-புன்னகை-சிந்தி
கோல-மயில்-போல்-நீ-வருவாயே
கொஞ்சும்-கிளியே-அமைதி-கொள்வாயே
_ ♫ _
உண்ணும்-அழகை-பார்த்திருப்பாயே
உறங்க-வைத்தே-விழித்திருப்பாயே
கண்ணை-இமைபோல்-காத்திருப்பாயே
காதற்-கொடியே-கண்-மலர்வாயே
பாலும்-பழமும்-கைகளில்-ஏந்தி
பவழ-வாயில்-புன்னகை-சிந்தி
கோல-மயில்-போல்-நீ-வருவாயே
கொஞ்சும்-கிளியே-அமைதி-கொள்வாயே

___ ♫♫♫ ___

பிஞ்சு-முகத்தின்-ஒளியிழந்தாயே
பேசிப்-பழகும்-மொழி-மறந்தாயே
அஞ்சி-நடக்கும்-நடை-மெலிந்தாயே
அன்னக்-கொடியே-அமைதி-கொள்வாயே
பாலும்-பழமும்-கைகளில்-ஏந்தி
பவழ-வாயில்-புன்னகை-சிந்தி
கோல-மயில்-போல்-நீ-வருவாயே
கொஞ்சும்-கிளியே-அமைதி-கொள்வாயே

___ ♫♫♫ ___

ஈன்ற-தாயை-நான்-கண்டதில்லை
எனது-தெய்வம்-வேறெங்கும்-இல்லை
உயிரை-கொடுத்தும்-உனை-நான்-காப்பேன்
உதய-நிலவே-கண்-மலர்வாயே
பாலும்-பழமும்-கைகளில்-ஏந்தி
பவழ-வாயில்-புன்னகை-சிந்தி
கோல-மயில்-போல்-நீ-வருவாயே
கொஞ்சும்-கிளியே-அமைதி-கொள்வாயே