Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aalayamaniyin Oasaiyai Naan P SusheelaKannadasan
Ennai Yaarendru Enni TM Soundararajan/P SusheelaKannadasan
Intha Nadakal Antha P SusheelaKannadasan
Kathal Sirakai P SusheelaKannadasan
Naan Pesa Ninaipathellaam (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Naan Pesa Ninaippathellaam TM Soundararajan/P SusheelaKannadasan
Palum Palamum TM SoundararajanKannadasan
Ponaal Pokattum Poda TM SoundararajanKannadasan
Thendral Varum Seithi P SusheelaKannadasan
Thendral Varum Seithi

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



தென்றல்-வரும்-செய்தி-வரும்
திருமணம்-பேசும்-தூது-வரும்
மஞ்சள்-வரும்-சேலை-வரும்
மாலையும்-மேளமும்-சேர்ந்து-வரும்

___ ♫♫♫ ___

கண்ணழகும்-பெண்ணழகும்-முன்னழகும்-பின்னழகும்
காதல்-வார்த்தை-பழகும்
_ ♫ _
அதை-கண்டிருக்கும்-செண்டிருக்கும்
வண்டிருக்கும்-மங்கையர்க்கும்-உள்ளம்-தானே-மலரும்
எண்ணம்-தொடரும் இன்பம்-வளரும்
அங்கு-திருநாள்-கோலம்-திகழும்
ஆ... ஓ...
_ ♫ _
தென்றல்-வரும்-செய்தி-வரும்
திருமணம்-பேசும்-தூது-வரும்
மஞ்சள்-வரும்-சேலை-வரும்
மாலையும்-மேளமும்-சேர்ந்து-வரும்

___ ♫♫♫ ___

பட்டிருக்கும்-பெண்ணுடலை-தொட்டிருக்கும்-பொட்டிருக்கும்
பந்தலில்-கூட்டம்-திரளும்
_ ♫ _
கோலம்-இட்டிருக்கும்-மேடைதனில்-வீற்றிருக்கும்
பெண்-கழுத்தில்-மாப்பிள்ளை-கைகள்-தவழும்
மலர்-குவியும் மனம்-நிறையும்
அங்கு-மங்கள-கீதம்-திகழும்
ஆ... ஓ...
_ ♫ _
தென்றல்-வரும்-செய்தி-வரும்
திருமணம்-பேசும்-தூது-வரும்
மஞ்சள்-வரும்-சேலை-வரும்
மாலையும்-மேளமும்-சேர்ந்து-வரும்