Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Aalayamaniyin Oasaiyai Naan P SusheelaKannadasan
Ennai Yaarendru Enni TM Soundararajan/P SusheelaKannadasan
Intha Nadakal Antha P SusheelaKannadasan
Kathal Sirakai P SusheelaKannadasan
Naan Pesa Ninaipathellaam (Pathos) TM Soundararajan/P SusheelaKannadasan
Naan Pesa Ninaippathellaam TM Soundararajan/P SusheelaKannadasan
Palum Palamum TM SoundararajanKannadasan
Ponaal Pokattum Poda TM SoundararajanKannadasan
Thendral Varum Seithi P SusheelaKannadasan
Naan Pesa Ninaipathellaam (Pathos)

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
நான்-பேச நினைப்பதெல்லாம் நீ-பேச-வேண்டும்
_ ♫ _
[ஆண்]
நான்-பேச-நினைப்பதெல்லாம்-நீ-பேச-வேண்டும்
பாடு-நிலா

[பெண்]
நான்-பேச-நினைப்பதெல்லாம்-நீ-பேச-வேண்டும்

[ஆண்]
நாளோடும்-பொழுதோடும்-உறவாட-வேண்டும்

[இரு]
உறவாட-வேண்டும்

[பெண்]
நான்-காணும் உலகங்கள் நீ-காண-வேண்டும்

[ஆண்]
நான்-காணும்-உலகங்கள்-நீ-காண-வேண்டும்

[இரு]
நீ-காண-வேண்டும்

[ஆண்]
நீ-காணும்-பொருள்-யாவும்-நானாக-வேண்டும்

[இரு]
நானாக-வேண்டும்
நான்-பேச-நினைப்பதெல்லாம்-நீ-பேச-வேண்டும்
நாளோடும்-பொழுதோடும்-உறவாட-வேண்டும்
உறவாட-வேண்டும்

___ ♫♫♫ ___

[பெண்]
பாலோடு-பழம்-யாவும்-உனக்காக-வேண்டும்
உனக்காக-வேண்டும்
பாவை-உன்-முகம்-பார்த்து-பசியாற-வேண்டும்
பசியாற-வேண்டும்
மனதாலும்-நினைவாலும்-தாயாக-வேண்டும்
நானாக-வேண்டும்
மடி-மீதில்-விளையாடும்-சேயாக-வேண்டும்
நீயாக-வேண்டும்

___ ♫♫♫ ___

[ஆண்]
அடித்தாலும்-உதைத்தாலும்-நானுந்தன்-பிள்ளை
நானுந்தன்-பிள்ளை
அம்மாவென்றே-அழைக்க-நீ-இங்கு-இல்லை
நீ-இங்கு-இல்லை
கண்மூடி-இருளோடு-விளையாடும்-பிள்ளை
விளையாடும்-பிள்ளை
கல்யாண-திருக்கோலம்-நீ-காணவில்லை
நீ-காணவில்லை
_ ♫ _
[இரு]
நான்-பேச-நினைப்பதெல்லாம்-நீ-பேச-வேண்டும்
நாளோடும்-பொழுதோடும்-உறவாட-வேண்டும்
உறவாட-வேண்டும்