Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paalum Pazhamum
[1961]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Aalayamaniyin Oasaiyai Naan

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Ennai Yaarendru Enni

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Intha Nadakam Antha

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Kathal Sirakai

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Pesa Ninaipathellaam (Pathos)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naan Pesa Ninaippathellaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Palum Palamum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Ponaal Pokattum Poda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
இறப்பு

Thendral Varum Seithi

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Ponaal Pokattum Poda

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
இறப்பு



போனால்-போகட்டும்-போடா
போனால்-போகட்டும்-போடா
இந்த பூமியில்-நிலையாய் வாழ்ந்தவர்-யாரடா
போனால்-போகட்டும்-போடா
இந்த பூமியில்-நிலையாய் வாழ்ந்தவர்-யாரடா
போனால்-போகட்டும்-போடா

___ ♫♫♫ ___

வந்தது-தெரியும்-போவது-எங்கே
வாசல்-நமக்கே-தெரியாது
வந்தவரெல்லாம்-தங்கி-விட்டால்
இந்த-மண்ணில்-நமக்கே-இடமேது
வாழ்க்கை-என்பது-வியாபாரம்
வரும்-ஜனனம்-என்பது-வரவாகும்
அதில்-மரணம்-என்பது-செலவாகும்
போனால்-போகட்டும்-போடா
போனால்-போகட்டும்-போடா
போனால்-போகட்டும்-போடா
போனால்-போகட்டும்-போடா

___ ♫♫♫ ___

இரவல்-தந்தவன்-கேட்கின்றான்
அதை-இல்லையென்றால்-அவன்-விடுவானா
உறவை-சொல்லி-அழுவதனாலே-உயிரை-மீண்டும்-தருவானா
கூக்குரலாலே-கிடைக்காது
இது-கோட்டுக்குப்-போனால்-ஜெயிக்காது
அந்தக்-கோட்டையில்-நுழைந்தால்-திரும்பாது
போனால்-போகட்டும்-போடா
போனால்-போகட்டும்-போடா
இந்த பூமியில்-நிலையாய் வாழ்ந்தவர்-யாரடா
போனால்-போகட்டும்-போடா

___ ♫♫♫ ___

எலும்புக்கும்-சதைக்கும்-மருத்துவம்-கண்டேன்
இதற்கொரு-மருந்தைக்-கண்டேனா
இருந்தால்-அவளைத்-தன்னந்தனியே
எரியும்-நெருப்பில்-விடுவேனா
நமக்கும்-மேலே-ஒருவனடா
அவன்-நாளும்-தெரிந்த-தலைவனடா
தினம்-நாடகம்-ஆடும்-கலைஞனடா
போனால்-போகட்டும்-போடா
போனால்-போகட்டும்-போடா
இந்த பூமியில்-நிலையாய் வாழ்ந்தவர்-யாரடா
போனால்-போகட்டும்-போடா
போனால்-போகட்டும்-போடா
போனால்-போகட்டும்-போடா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me