Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paarthaal Pasi Theerum
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Umai Pennallo (Duet) AL Ragavan/P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Female Version) P SusheelaKannadasan
Kodi Asainthathum TM Soundararajan/P SusheelaKannadasan
Paarthaal Pasi Theerum P SusheelaKannadasan
Pillaikku Thanthai Oruvan TM SoundararajanKannadasan
Ullam Enbathu Aamai TM SoundararajanKannadasan
Yaarukku Maappilai Yaaro P SusheelaKannadasan
Yaarukku Maappilai Yaaro

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



யாருக்கு-மாப்பிள்ளை-யாரோ
அவர்-எங்கே-பிறந்திருக்கின்றாரோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோஹோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோஹோ
யாருக்கு-மாப்பிள்ளை-யாரோ
அவர்-எங்கே-பிறந்திருக்கின்றாரோ
எந்த-பார்வை-பட்டு-சொந்த-உள்ளம்-கெட்டு
எங்கே-மயங்கி-நின்றாரோ
_ ♫ _
யாருக்கு-மாப்பிள்ளை-யாரோ
அவர்-எங்கே-பிறந்திருக்கின்றாரோ

___ ♫♫♫ ___

ஆ... ஓ...
கட்டவிழ்ந்து-கண்-மயங்குவாரோ
அதில்-கை-கலந்து-காதல்-புரிவாரோ
கட்டவிழ்ந்து-கண்-மயங்குவாரோ
அதில்-கை-கலந்து-காதல்-புரிவாரோ
தொட்டு-தொட்டு-பேசி-மகிழ்வாரோ
இல்லை-தூர-நின்று-ஜாடை-புரிவாரோ
தொட்டு-தொட்டு-பேசி-மகிழ்வாரோ
இல்லை-தூர-நின்று-ஜாடை-புரிவாரோ
தூர-நின்று-ஜாடை-புரிவாரோ
எந்த-பார்வை-பட்டு-சொந்த-உள்ளம்-கெட்டு
எங்கே-மயங்கி-நின்றாரோ
_ ♫ _
யாருக்கு-மாப்பிள்ளை-யாரோ
அவர்-எங்கே-பிறந்திருக்கின்றாரோ
லலா லலா லலால லாலல லாலா

___ ♫♫♫ ___

ஆ... ஓ...
ஊரறிய-மாலை-இடுவாரோ
இல்லை-ஓடி-விட-எண்ணமிடுவாரோ
ஊரறிய-மாலை-இடுவாரோ
இல்லை-ஓடி-விட-எண்ணமிடுவாரோ
சீர்வரிசை-தேடி-வருவாரோ
இல்லை-சின்ன-இடை-எண்ணி-வருவாரோ
சீர்வரிசை-தேடி-வருவாரோ
இல்லை-சின்ன-இடை-எண்ணி-வருவாரோ
சின்ன-இடை-எண்ணி-வருவாரோ
எந்த-பார்வை-பட்டு-சொந்த-உள்ளம்-கெட்டு
எங்கே-மயங்கி-நின்றாரோ
யாருக்கு-மாப்பிள்ளை-யாரோ
அவர்-எங்கே-பிறந்திருக்கின்றாரோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோஹோ
ம்-ம்-ம்-ம்ம்
ஹோ-ஹோ-ஹோ-ஹோஹோ