Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paarthaal Pasi Theerum
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Andru Umai Pennallo (Duet) AL Ragavan/P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Female Version) P SusheelaKannadasan
Kodi Asainthathum TM Soundararajan/P SusheelaKannadasan
Paarthaal Pasi Theerum P SusheelaKannadasan
Pillaikku Thanthai Oruvan TM SoundararajanKannadasan
Ullam Enbathu Aamai TM SoundararajanKannadasan
Yaarukku Maappilai Yaaro P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Female Version)

Lyricist
Kannadasan
Sung by
P Susheela

அன்று-ஊமை-பெண்ணல்லோ இன்று-பேசும்-பெண்ணல்லோ
ஐயா-உனக்காக உயிர்-வாழும்-பெண்ணல்லோ
அன்று-ஊமை-பெண்ணல்லோ இன்று-பேசும்-பெண்ணல்லோ
ஐயா-உனக்காக உயிர்-வாழும்-பெண்ணல்லோ
_ ♫ _
மஞ்சள்-பூசி-மாலை-அணிந்து-வாழ-வந்த-பெண்ணல்லோ
குங்குமப்-பொட்டு-நெற்றியில்-இட்டு-கொஞ்சும்-காதல்-கண்ணல்லோ
மஞ்சள்-பூசி-மாலை-அணிந்து-வாழ-வந்த-பெண்ணல்லோ
குங்குமப்-பொட்டு-நெற்றியில்-இட்டு-கொஞ்சும்-காதல்-கண்ணல்லோ
ஊமை-பெண்ணல்லோ-இன்று-பேசும்-பெண்ணல்லோ
ஐயா-உனக்காக-உயிர்-வாழும்-பெண்ணல்லோ

___ ♫♫♫ ___

கன்னி-பெண்ணைத்-தேடி-தெய்வம்-வந்தல்லோ
கண்கள்-இல்லை-என்றேன்-கண்கள்-தந்தல்லோ
கை-இரண்டில்-என்னை-அள்ளிக்-கொண்டல்லோ
காலம்-வரும்-என்றே-சொல்லி-சென்றல்லோ
காத்திருந்ததாலே-காதல்-தந்த-தெய்வம்
இன்று-என்னை-தேடி-இங்கே-வந்தல்லோ
மஞ்சள்-பூசி-மாலை-அணிந்து-வாழ-வந்த-பெண்ணல்லோ
குங்குமப்-பொட்டு-நெற்றியில்-இட்டு
கொஞ்சும்-காதல்-கண்ணல்லோ
ஊமை-பெண்ணல்லோ இன்று-பேசும்-பெண்ணல்லோ
ஐயா-உனக்காக-உயிர்-வாழும்-பெண்ணல்லோ

___ ♫♫♫ ___

மங்கை-எந்தன்-காதல்-வாழ்வும்-உன்னாலே
மழலை-பேசும்-பிள்ளை-வரவும்-உன்னாலே
பெண்மை-இன்று-பேசும்-வார்த்தை-உன்னாலே
கண்ணில்லாத-போதும்-காட்சி-உன்-மேலே
காலம்-வரும்-போகும்-காதல்-என்றும்-வாழும்
பெண்மை-சொல்லும்-உண்மை-கண்டேன்-உன்னாலே