Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paarthaal Pasi Theerum
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Umai Pennallo (Duet) AL Ragavan/P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Female Version) P SusheelaKannadasan
Kodi Asainthathum TM Soundararajan/P SusheelaKannadasan
Paarthaal Pasi Theerum P SusheelaKannadasan
Pillaikku Thanthai Oruvan TM SoundararajanKannadasan
Ullam Enbathu Aamai TM SoundararajanKannadasan
Yaarukku Maappilai Yaaro P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Duet)

Lyricist
Kannadasan
Sung by
AL Ragavan/P Susheela



[ஆண்]
அ-ன்னா

[பெண்]


[ஆண்]
ஆவன்னா

[பெண்]


[ஆண்]
இ-னா

[பெண்]


[ஆண்]
ஈயன்னா

[பெண்]
ஹி-ஹி-ஈ

[ஆண்]
உ-னா

[பெண்]


[ஆண்]
ஊவன்னா

[பெண்]


[ஆண்]
எ-ன்னா

[பெண்]


[ஆண்]
ஏயன்னா

[பெண்]


[ஆண்]
ஹ்ம்
ஐயன்னா

[பெண்]
ஹாய்

[ஆண்]
ஆனா

[பெண்]
ஆனா

[ஆண்]
ஆவன்னா

[பெண்]
ஆவன்னா

[ஆண்]
இ-னா

[பெண்]
இ-னா

[ஆண்]
ஈயன்னா

[பெண்]
ஈயன்னா

[ஆண்]
உ-னா

[பெண்]
உ-னா

[ஆண்]
ஊவன்னா

[பெண்]
ஊவன்னா

[ஆண்]
எ-னா

[பெண்]
எ-னா

[ஆண்]
ஏயன்னா

[பெண்]
ஏயன்னா

[ஆண்]
ஐயன்னா

[பெண்]
ஐயன்னா

[ஆண்]
ஒ-னா

[பெண்]
ஒ-னா

[ஆண்]
ஓவன்னா

[பெண்]
ஓவன்னா

[ஆண்]
ஔவன்னா

[பெண்]
ஔவ்ன்னா

[ஆண்]
அக்கன்னா

[பெண்]
அக்கன்னா
ஹா...

___ ♫♫♫ ___

[பெண்]
ஓ...
அன்று-ஊமை-பெண்ணல்லோ இன்று-பேசும்-பெண்ணல்லோ
ஐயா-உன்னை-கண்டு-தமிழ்-பாடும்-பெண்ணல்லோ
அன்று-ஊமை-பெண்ணல்லோ இன்று-பேசும்-பெண்ணல்லோ
ஐயா-உன்னை-கண்டு-தமிழ்-பாடும்-பெண்ணல்லோ
_ ♫ _
மணி-புறாவும்-மாட-புறாவும்-மனசில்-பேசும்-பேச்சல்லோ
மங்கை-நானும்-தன்னந்தனியே-மனசில்-பாடிய-பாட்டல்லோ
மணி-புறாவும்-மாட-புறாவும்-மனசில்-பேசும்-பேச்சல்லோ
மங்கை-நானும்-தன்னந்தனியே-மனசில்-பாடிய-பாட்டல்லோ

[ஆண்]
ஊமை-பெண்ணல்லோ இன்று-பேசும்-கண்ணல்லோ
நெஞ்சில்-ஆசை-கொண்டே-தமிழ்-பாடும்-கண்ணல்லோ

___ ♫♫♫ ___

[ஆண்]
ஹோ...
வண்ண-தமிழ்-சேலை-கட்டி-கொண்டல்லோ

[பெண்]
கட்டிகொண்ட-ஆடை-ஒட்டிக்கொண்டல்லோ

[ஆண்]
கொஞ்சும்-தமிழ்-வார்த்தை-நெஞ்சில்-வந்தல்லோ

[பெண்]
நெஞ்சம்-ஒன்று-சேரும்-நேரம்-இன்றல்லோ

[இரு]
நெஞ்சம்-ஒன்று-சேரும்-நேரம்-இந்த-நேரம்
சொந்தம்-தந்ததாலே-இன்பம்-வந்தல்லோ

[பெண்]
மணிபுறாவும்-மாடபுறாவும்-மனசில்-பேசும்-பேச்சல்லோ
மங்கை-நானும்-தன்னந்தனியே-மனசில்-பாடிய-பாட்டல்லோ

[ஆண்]
ஊமை-பெண்ணல்லோ-இன்று-பேசும்-கண்ணல்லோ
நெஞ்சில்-ஆசை-கொண்டே-தமிழ்-பாடும்-கண்ணல்லோ-ஹோ-ஹோ

___ ♫♫♫ ___

[ஆண்]
காட்டில்-வந்த-வேடன்-மானை-கண்டல்லோ-ஹொய்

[பெண்]
மானை-கண்ட-வேளை-மயக்கம்-கொண்டல்லோ-ஹோ

[ஆண்]
இங்கே-வந்த-காதல்-அங்கே-வந்தல்லோ

[பெண்]
அங்கும்-இங்கும்-காதல்-தூது-சென்றல்லோ

[இரு]
தூது-சென்ற-காதல்-பாடி-வந்த-பாடல்
சொந்தம்-தந்ததாலே-இன்பம்-வந்தல்லோ

[பெண்]
மணி-புறாவும்-மாட-புறாவும்-மனசில்-பேசும்-பேச்சல்லோ
மங்கை-நானும்-தன்னந்தனியே-மனசில்-பாடிய-பாட்டல்லோ

[ஆண்]
ஊமை-பெண்ணல்லோ-இன்று-பேசும்-கண்ணல்லோ
நெஞ்சில்-ஆசை-கொண்டே-தமிழ்-பாடும்-கண்ணல்லோ

[இரு]
ஹோ...