Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paarthaal Pasi Theerum
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Umai Pennallo (Duet) AL Ragavan/P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Female Version) P SusheelaKannadasan
Kodi Asainthathum TM Soundararajan/P SusheelaKannadasan
Paarthaal Pasi Theerum P SusheelaKannadasan
Pillaikku Thanthai Oruvan TM SoundararajanKannadasan
Ullam Enbathu Aamai TM SoundararajanKannadasan
Yaarukku Maappilai Yaaro P SusheelaKannadasan
Kodi Asainthathum

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan/P Susheela



[பெண்]
கொடி-அசைந்ததும்

[ஆண்]
ம்ம்

[பெண்]
காற்று-வந்ததா

[ஆண்]
ம்ம்

[பெண்]
காற்று-வந்ததும்

[ஆண்]
ஓஹோ

[பெண்]
கொடி-அசைந்ததா

[ஆண்]
நிலவு-வந்ததும்

[பெண்]
ம்

[ஆண்]
மலர்-மலர்ந்ததா

[பெண்]
ம்ம்

[ஆண்]
மலர்-மலர்ந்ததால்

[பெண்]
ம்

[ஆண்]
நிலவு-வந்ததா

[பெண்]
கொடி-அசைந்ததும் காற்று-வந்ததா
காற்று-வந்ததும் கொடி-அசைந்ததா

[ஆண்]
நிலவு-வந்ததும்-மலர்-மலர்ந்ததா
மலர்-மலர்ந்ததால்-நிலவு-வந்ததா

[பெண்]
கொடி-அசைந்ததும் காற்று-வந்ததா
காற்று-வந்ததும்-கொடி-அசைந்ததா

___ ♫♫♫ ___

[பெண்]
பாடல்-வந்ததும்-தாளம்-வந்ததா
பாடல்-வந்ததும்-தாளம்-வந்ததா
தாளம்-வந்ததும்-பாடல்-வந்ததா

[ஆண்]
பாவம்-வந்ததும்-ராகம்-வந்ததா
பாவம்-வந்ததும்-ராகம்-வந்ததா
ராகம்-வந்ததும்-பாவம்-வந்ததா

[பெண்]
கண்-திறந்ததும்-காட்சி-வந்ததா
காட்சி-வந்ததும்-கண்-திறந்ததா

[ஆண்]
பருவம்-வந்ததும்-ஆசை-வந்ததா
ஆசை-வந்ததும்-பருவம்-வந்ததா

[பெண்]
கொடி-அசைந்ததும்-காற்று-வந்ததா
காற்று-வந்ததும்-கொடி-அசைந்ததா

___ ♫♫♫ ___

[பெண்]
வார்த்தை-வந்ததும்-வாய்-திறந்ததா
வார்த்தை-வந்ததும்-வாய்-திறந்ததா
வாய்-திறந்ததும்-வார்த்தை-வந்ததா

[ஆண்]
பெண்மை-என்பதால்-நாணம்-வந்ததா
பெண்மை-என்பதால்-நாணம்-வந்ததா
நாணம்-வந்ததால்-பெண்மை-ஆனதா

[பெண்]
ஒடி-வந்ததும்-தேடி-வந்ததும்
பாடி-வந்ததும்-பார்க்க-வந்ததும்

[ஆண்]
காதல்-என்பதா-பாசம்-என்பதா
கருணை-என்பதா-உரிமை-என்பதா

[பெண்]
கொடி-அசைந்ததும் காற்று-வந்ததா
காற்று-வந்ததும் கொடி-அசைந்ததா

[இரு]
நிலவு-வந்ததும்-மலர்-மலர்ந்ததா
மலர்-மலர்ந்ததால்-நிலவு-வந்ததா
ம்ம்ம்
ஓஹோஹோ-ஹோஹோஹோ
ம்ம்ம்
ஓஹோஹோ-ஹோஹோஹோ