Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paarthaal Pasi Theerum
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy

Song TitleSingersLyricist
Andru Umai Pennallo (Duet) AL Ragavan/P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Female Version) P SusheelaKannadasan
Kodi Asainthathum TM Soundararajan/P SusheelaKannadasan
Paarthaal Pasi Theerum P SusheelaKannadasan
Pillaikku Thanthai Oruvan TM SoundararajanKannadasan
Ullam Enbathu Aamai TM SoundararajanKannadasan
Yaarukku Maappilai Yaaro P SusheelaKannadasan
Paarthaal Pasi Theerum

Lyricist
Kannadasan
Sung by
P Susheela

ஓ..
_ ♫ _
பார்த்தால்-பசி-தீரும் பருவத்தில்-மெருகேறும்
தொட்டாலும்-கை-மணக்கும்-தொட்ட-இடம்-பூ-மணக்கும்

பார்த்தால்-பசி-தீரும்

___ ♫
சிற்றாடை-ஆடி-வரும்-தென்றலுக்குள்-ஓடி-வரும்

பொற்றாமரை-முகமும்-பொழுது-வந்தால்-சிவந்து-விடும்

ஓ...
பார்த்தால்-பசி-தீரும் பருவத்தில்-மெருகேறும்
தொட்டாலும்-கை-மணக்கும்-தொட்ட-இடம்-பூ-மணக்கும்
பார்த்தால்-பசி-தீரும்

___ ♫♫♫ ___

பெண்ணோடு-சேர்ந்து-விட்டால்-பேசாத-பேச்சு-வரும்

முன்னாலே-ஆண்கள்-வந்தால்-முழு-மனதில்-நாணம்-வரும்
முன்னாலே-ஆண்கள்-வந்தால்-முழு-மனதில்-நாணம்-வரும்
பார்த்தால்-பசி-தீரும் பருவத்தில்-மெருகேறும்
தொட்டாலும்-கை-மணக்கும்-தொட்ட-இடம்-பூ-மணக்கும்
பார்த்தால்-பசி-தீரும்

___ ♫♫♫ ___

பொன்னாடை-போர்த்தி-வரும்-புள்ளி-மயில்-போலிருக்கும்
பெண்ணாக-பிறந்தவரை-பின்-தொடர்ந்து-உலகம்-வரும்