Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paarthaal Pasi Theerum
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Umai Pennallo (Duet) AL Ragavan/P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Female Version) P SusheelaKannadasan
Kodi Asainthathum TM Soundararajan/P SusheelaKannadasan
Paarthaal Pasi Theerum P SusheelaKannadasan
Pillaikku Thanthai Oruvan TM SoundararajanKannadasan
Ullam Enbathu Aamai TM SoundararajanKannadasan
Yaarukku Maappilai Yaaro P SusheelaKannadasan
Pillaikku Thanthai Oruvan

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



பிள்ளைக்கு-தந்தை-ஒருவன்
நம்-எல்லோருக்கும்-தந்தை-இறைவன்
பிள்ளைக்கு-தந்தை-ஒருவன்
நம்-எல்லோருக்கும்-தந்தை-இறைவன்
நீ-ஒருவனை-நம்பி-வந்தாயோ
இல்லை-இறைவனை-நம்பி-வந்தாயோ
நீ-ஒருவனை-நம்பி-வந்தாயோ
இல்லை-இறைவனை-நம்பி-வந்தாயோ
பிள்ளைக்கு-தந்தை-ஒருவன்
நம்-எல்லோருக்கும்-தந்தை-இறைவன்

___ ♫♫♫ ___

தாயாரைத்-தந்தை-மறந்தாலும்
தந்தை-தானென்று-சொல்லாத-போதும்
தாயாரைத்-தந்தை-மறந்தாலும்
தந்தை-தானென்று-சொல்லாத-போதும்
தானென்று-சொல்லாத-போதும்
ஏனென்று-கேட்காமல்-வருவான்
நம்-எல்லோருக்கும்-தந்தை-இறைவன்-இறைவன்
பிள்ளைக்கு-தந்தை-ஒருவன்
நம்-எல்லோருக்கும்-தந்தை-இறைவன்

___ ♫♫♫ ___

உள்ளோர்க்குச்-செல்வங்கள்-சொந்தம்
அது-இல்லார்க்கு-உள்ளங்கள்-சொந்தம்
உள்ளோர்க்குச்-செல்வங்கள்-சொந்தம்
அது-இல்லார்க்கு-உள்ளங்கள்-சொந்தம்
இல்லார்க்கு-உள்ளங்கள்-சொந்தம்
இல்லாத-இடம்-தேடி-வருவான்
நம்-எல்லோருக்கும்-தந்தை-இறைவன்-இறைவன்
பிள்ளைக்கு-தந்தை-ஒருவன்
நம்-எல்லோருக்கும்-தந்தை-இறைவன்
நீ-ஒருவனை-நம்பி-வந்தாயோ
இல்லை-இறைவனை-நம்பி-வந்தாயோ
பிள்ளைக்கு-தந்தை-ஒருவன்
நம்-எல்லோருக்கும்-தந்தை-இறைவன்
ம்...