Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paarthaal Pasi Theerum
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Andru Umai Pennallo (Duet) AL Ragavan/P SusheelaKannadasan
Andru Umai Pennallo (Female Version) P SusheelaKannadasan
Kodi Asainthathum TM Soundararajan/P SusheelaKannadasan
Paarthaal Pasi Theerum P SusheelaKannadasan
Pillaikku Thanthai Oruvan TM SoundararajanKannadasan
Ullam Enbathu Aamai TM SoundararajanKannadasan
Yaarukku Maappilai Yaaro P SusheelaKannadasan
Ullam Enbathu Aamai

Lyricist
Kannadasan
Sung by
TM Soundararajan



உள்ளம்-என்பது-ஆமை
_ ♫ _
அதில்-உண்மை-என்பது-ஊமை
_ ♫ _
உள்ளம்-என்பது-ஆமை
அதில்-உண்மை-என்பது-ஊமை
சொல்லில்-வருவது-பாதி
நெஞ்சில்-தூங்கிக்-கிடப்பது-மீதி
சொல்லில்-வருவது-பாதி
நெஞ்சில்-தூங்கிக்-கிடப்பது-மீதி
உள்ளம்-என்பது-ஆமை
அதில்-உண்மை-என்பது-ஊமை

___ ♫♫♫ ___

தெய்வம்-என்றால்-அது-தெய்வம்
அது-சிலையென்றால்-வெறும்-சிலைதான்
தெய்வம்-என்றால்-அது-தெய்வம்
அது-சிலையென்றால்-வெறும்-சிலைதான்
உண்டென்றால்-அது-உண்டு
இல்லையென்றால்-அது-இல்லை
இல்லையென்றால்-அது-இல்லை
உள்ளம்-என்பது-ஆமை
அதில்-உண்மை-என்பது-ஊமை

___ ♫♫♫ ___

தண்ணீர்-தணல்-போல்-எரியும்
செந்தணலும்-நீர்-போல்-குளிரும்
தண்ணீர்-தணல்-போல்-எரியும்
செந்தணலும்-நீர்-போல்-குளிரும்
நண்பனும்-பகை-போல்-தெரியும்
அது-நாள்பட-நாள்படப்-புரியும்
நண்பனும்-பகை-போல்-தெரியும்
அது-நாற்பட-நாற்பட-புரியும்
நாற்பட-நாற்பட-புரியும்
உள்ளம்-என்பது-ஆமை
அதில்-உண்மை-என்பது-ஊமை
சொல்லில்-வருவது-பாதி
நெஞ்சில்-தூங்கிக்-கிடக்குது-மீதி
உள்ளம்-என்பது-ஆமை
அதில்-உண்மை-என்பது-ஊமை