Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paasam
[1962]

Composed by
MS Viswanathan/TK Ramamoorthy


Song TitleSingersLyricist
Jal Jal Jal Ennum Salangai Oli S JanakiKannadasan
Maalayum Iravum Santhikum Velai PB Sreenivas/S JanakiKannadasan
Paal Vannam Paruvam Kandu PB Sreenivas/P SusheelaKannadasan
Ther Ethu Silai Eathu P SusheelaKannadasan
Ulagampiranthathu Enakkaaga TM SoundararajanKannadasan
Uravu Solla Oruvarindri Valbavan P SusheelaKannadasan
Vaengaikku Kurivaiththu Seerkazhi GovindarajanKannadasan
Paal Vannam Paruvam Kandu

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[ஆண்]
பால்-வண்ணம்-பருவம்-கண்டு
வேல்-வண்ணம்-விழிகள்-கண்டு
மான்-வண்ணம்-நான்-கண்டு-வாடுகிறேன்
_ ♫ _

[பெண்]
கண்-வண்ணம்-அங்கே-கண்டேன்
கை-வண்ணம்-இங்கே-கண்டேன்
பெண்-வண்ணம்-நோய்-கொண்டு-வாடுகிறேன்

___ ♫♫♫ ___

[பெண்]
கன்னம்-மின்னும்-மங்கை-வண்ணம்
உந்தன்-முன்னும்-வந்த-பின்னும்
அள்ளி-அள்ளி-நெஞ்சில்-வைக்க-ஆசை-இல்லையா
கன்னம்-மின்னும்-மங்கை-வண்ணம்
உந்தன்-முன்னும்-வந்த-பின்னும்
அள்ளி-அள்ளி-நெஞ்சில்-வைக்க-ஆசை-இல்லையா
கார்-வண்ண-கூந்தல்-தொட்டு
தேர்-வண்ண-மேனி-தொட்டு
கார்-வண்ண-கூந்தல்-தொட்டு
தேர்-வண்ண-மேனி-தொட்டு
பூ-வண்ண-பாடம்-சொல்ல-எண்ணம்-இல்லையா

[ஆண்]
பால்-வண்ணம்-பருவம்-கண்டு
வேல்-வண்ணம்-விழிகள்-கண்டு
மான்-வண்ணம்-நான்-கண்டு-வாடுகிறேன்

___ ♫♫♫ ___

[ஆண்]
மஞ்சள்-வண்ண-வெய்யில்-பட்டு
கொஞ்சும்-வண்ண-வஞ்சி-சிட்டு
அஞ்சி-அஞ்சி-கெஞ்சும்-போது-ஆசை-இல்லையா
மஞ்சள்-வண்ண-வெய்யில்-பட்டு
கொஞ்சும்-வண்ண-வஞ்சி-சிட்டு
அஞ்சி-அஞ்சி-கெஞ்சும்-போது-ஆசை-இல்லையா
நேர்-சென்ற-பாதை-விட்டு நான்-சென்ற-போது-வந்து
நேர்-சென்ற-பாதை-விட்டு நான்-சென்ற-போது-வந்து
வா-வென்று-அள்ளிக்கொண்ட மங்கை-இல்லையா

[பெண்]
கண்-வண்ணம்-அங்கே-கண்டேன்
கை-வண்ணம்-இங்கே-கண்டேன்
பெண்-வண்ணம்-நோய்-கொண்டு-வாடுகிறேன்

___ ♫♫♫ ___

[பெண்]
பருவம்-வந்த-காலம்-தொட்டு
பழகும்-கண்கள்-பார்வை-கெட்டு
என்றும்-உன்னை-எண்ணி-எண்ணி-ஏங்கவில்லையா

[ஆண்]
நாள்-கண்டு-மாலை-இட்டு
நான்-உன்னை-தோளில்-வைத்து
ஊர்வலம்-போய்வர-ஆசையில்லையா

[பெண்]
கண்-வண்ணம்-அங்கே-கண்டேன்
கை-வண்ணம்-இங்கே-கண்டேன்
பெண்-வண்ணம்-நோய்-கொண்டு-வாடுகிறேன்

[ஆண்]
பால்-வண்ணம்-பருவம்-கண்டு
வேல்-வண்ணம்-விழிகள்-கண்டு
மான்-வண்ணம்-நான்-கண்டு-வாடுகிறேன்